இடுகைகள்

சார்லஸ் டார்வின்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சார்லஸ் டார்வினின் பரம்பரை!

படம்
டார்வின் இன்ஸ்பிரேஷன்! Jean Baptiste Lamarck டார்வினின் இயற்கை தேர்வை ஒட்டியதாக தனது கண்டுபிடிப்பை உலகிற்கு கூறியவர் ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க், பிரபலமான தாவரவியலாளர் மற்றும் உயிரியலாளர். தான் கூறிய பல தியரிகளை நிரூபிக்க முடியாவிட்டாலும் இவருக்கு பின் வந்தவர்களின் ஆராய்ச்சிக்கு அவை உதவின. Thomas Malthus டார்வின் ஐடியாக்களால் வசீகரிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர். மக்களின் பெருக்கம் அதிகரிப்பது, உணவு தட்டுப்பாடு, பஞ்சம் குறித்த டார்வினின் தியரி இவரை பெரிதும் கவர்ந்தது. வலியதே எஞ்சும் என்பதையும் அடியொற்றிய பல சிந்தனைகளை எழுதியவர் தாமஸ் மால்தஸ். Comte de Buffon கால்குலஸ் தியரியை கண்டறிந்த கணிதவியலாளருக்கு டார்வினின் காலமாற்றத்தில் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆர்வமாக ஆராய்வது பிடிக்கும். பரிணாம வளர்ச்சிக்கான புவியியல் ஆதாரங்களை உருவாக்கிய சாதனை காம்டெ பஃபனையே சேரும். தன் அறிவியல் ஆய்வுகளை மக்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் அள்ளிக் கொடுத்த மக்கள் அறிவியலாளர் இவர்.