இடுகைகள்

மருத்துவம் - வைஃபை ஆபத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்ன செய்யும் வைஃபை அலைகள்?

படம்
ஏன் ? எதற்கு ? எப்படி ?- Mr. ரோனி வைஃபை இணைப்பு உடல்நலத்திற்கு ஆபத்தானதா ? வைஃபை ரேடியோ அலைகள் மூலம் இயங்குகிறது . மைக்ரோஓவன் அடுப்பில் பயன்படுத்தும் சிற்றலைகள் அளவில் இவை இருக்கும் . சிக்கன் சமைப்பதுபோல வைஃபையில் எதையும் செய்யமுடியாது . ரேடியோ அலைகள் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றாலும் இதன் விளைவுகளை அறிய அதிக ஆண்டுகளாகும் . நவீன தொழில்நுட்பம் வன்முறை காந்தி போல நினைத்தால் நிறைய வயர்களை பயன்படுத்தி இணையத்தை பயன்படுத்தி மகிழலாம் .