இடுகைகள்

உலகம் - அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித உரிமைக் கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?

படம்
அமெரிக்கா விலகியது ஏன் ? அண்மையில் ஐ . நா மனித உரிமை கமிஷனிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது . ஜெனிவாவில் செயல்பட்டும் வரும் ஐ . நா மனித உரிமைக்கமிஷன் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . ஆண்டுக்கு மூன்றுமுறை கூடி மனித உரிமைகள் குறித்து விவாதிக்கும் இவ்வமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியது பல நாடுகளுக்கு அதிர்ச்சி தந்தாலும் இஸ் ‌ ரேல் மனமுவந்து அம்முடிவை ஆதரித்துள்ளது . 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா ஒபாமா அதிபராக இருக்கும்போது ஐ . நா மனித உரிமை அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டது . இதில் சீனா , ரஷ்யா , சவுதி அரேபியா , அல்ஜீரியா , வியட்நாம் ஆகியவை அமைப்பில் உறுப்பினரானது அமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கியது . இஸ் ‌ ரேல் ஐ . நாவின் மனித உரிமை விமர்சனத்தையும் உறுதியாக புறக்கணித்துவிட்டது . தற்போது வெனிசுலாவின் நடந்த போராட்டம் , மனித உரிமை மீறல்களை கண்டிக்காமல் இஸ் ‌ ரேலின் நடந்த மனித உரிமை மீறல்களை ஐ . நா அமைப்பு கேள்வி கேட்க , அமெரிக்கா இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என விலகியிருக்கிறது . அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் , மூர்க்கமான மனித உரிமை மீறல் என அமெரிக்க அரசின் முடிவை சா

அமெரிக்காவின் விசா கெடுபிடிகள்!

படம்
விசா நெருக்கடி ! அதிபர் ட்ரம்பின் உந்துதலால் அமெரிக்கா அரசு , மேக் இன் அமெரிக்கா திட்டத்தை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது . இதன்விளைவாக பிறநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் என அனைவருக்குமான விசா ரூல்ஸ் மிக கடுமையாக மாற்றப்பட்டு வருகிறது . H-1B, F1, H4 L1 ஆகிய விசா பிரிவுகளால் சீனர்களுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியர்கள்தான் . இந்தியர்களின் க்ரீன்கார்டு வரிசை - 1.5 பில்லியன் . கால அவகாசம் - 15 ஆண்டுகள் க்ரீன்கார்டு பெறக்காத்திருப்பவர்கள் (21 வயது ) - 2 லட்சம் அமெரிக்காவில் படிக்கும் இந்தியமாணவர்கள் - 1,26,867(2016-17) சீனாவுக்கு அடுத்து அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியாவே இரண்டாமிடம் வகிக்கிறது . 2017 ஆம் ஆண்டு H1B விசாபெற்றவர்களின் அளவு - 74.2% ,75.6%(2016) புதிய H1B விசா அளவு - 70,737(2016), 67,815(2017) வேலை செய்ய அனுமதி பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை - 4,41,400(2004-2016)