இடுகைகள்

கிங்ஃபிஷர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவாகரத்து என்பது இயற்கையான விஷயமல்ல! - சித்தார்த் மல்லையா

படம்
  சித்தார்த்  மல்லையா, தனது மனநிலை பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். இஃப் ஐயம் ஹானஸ்ட் எ மெமோர் ஆப் மை மென்டல் ஹெல்த் ஜர்னி என்ற நூலைப் பற்றி அவரிடம் பேசினோம்.  மனநிலை பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். இந்த அனுபவம் எப்படியிருக்கிறது? எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. இந்த நூல் மூலம் நிறையப் பேருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். இந்த நூல் ஒருவருக்கு உதவினால் நான் எழுதியதற்கு பயன் இருக்கும.  உங்கள் பெற்றோர் செய்துகொண்ட விவாகரத்து மனநிலை பாதிபைப ஏற்படுத்தியதாக கூறினீர்கள். நூலை எழுதியபோது, அதனை கடந்து வர முடிந்ததா? நூலை எழுதியதன் மூலம் அதனை கடந்து வர முடிந்ததா என்று தெரியவில்லை. மனநிலை என்பதை பல்லாண்டுகளாக ஏற்பட்டு வந்த நிலை. திடீரென காலையில் எழுந்து உடனடியாக நூலை எழுத முடியாது. நூலை எழுதலாம். இவற்றை பேசலாம் என்று யோசித்து தயாராகவே சில ஆண்டுகள் பிடித்தன.  விவாகரத்தை குழந்தைகள் எளிதாக கடந்து வர முடியுமா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இயற்கைக்கு மாறான ஒன்றுதான் அந்த சூழ்நிலை. காலம் என்பது இதனை குணப்படுத்தும் என நினைக்கிறேன். அனைவரும் இதனை ந