இடுகைகள்

ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர்- ஆன்மிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டார்ட்அப் மந்திரம்!- ஆன்மிகத்திலும் அசத்தலாம்

படம்
தொழில் தொடர்பான தொடரை, ஊக்கமூட்டும் இந்திய சாதனையாளர்களின் சாதனைகளை சொல்லும்படி எழுதவேண்டும் என்பது எனது கனவு. இதுகுறித்து ஐடியா முதலில் எனக்கு கிடையாது. கல்வி வேலை வழிகாட்டி நிருபரான வெங்கடசாமிக்கு இத்தொடரை எழுத பரிந்துரைத்தேன். நான் கூறிய தகவல்கள் இணையதளங்களை வியப்புடன் கேட்டவர், இதை நீங்கள் எழுதுவதே சரி என்றார். அப்போது முத்தாரத்தில் இரு தொடர்கள் வெளிவந்துகொண்டிருந்ததால் எடிட்டர் கே.என்.எஸ்ஸிடம் அனுமதி பெற்று ஸ்டார்ட்அப் மந்திரம் பின்னரே தொடங்கப்பட்டது. இத்தொடரை எழுத தி இந்து தமிழ் - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, எம்எல்வி மூர்த்தி, விகடனின் பரிசல் கிருஷ்ணா, பிசினஸ் இந்தியா சுசிலா ரவீந்திரநாத்(பாயும் தமிழகம், கிழக்கு) ஆகிய நூல்களும் உதவியாக இருந்தன. தொடரின் அத்தியாயங்கள் இதோ இப்பொழுதே.... 3 ஸ்டார்ட்அப் மந்திரம் ! ஆன்மிகத்திலும் அசத்தலாம் ! இணைய விளையாட்டுத்துறையில் ராஜ்தீப் குப்தா தன் ரூட் மொபைல் நிறுவனத்தின் மூலம் செய்தது அதைத்தான் . இணைய விளையாட்டின் இந்திய உள்நாட்டுச் சந்தை மதிப்பு 80 கோடி . முறைப்படுத்தப்படாத இ - ஸ்போர்ட்ஸ் துறை மதிப்பு 818 மில்