இடுகைகள்

ரகசிய நகரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ரகசிய நரகம், அசுரகுலம் தொடர்வரிசையில் ஐந்தாவது நூல். இந்த சிறுநூல், குற்றங்களை செய்வதில் உள்ள பல்வேறு உளவியல் அணுகுமுறைகளை ஆராய்கிறது. சிக்மண்ட் பிராய்ட் தொடங்கி அதற்கு பிறகு உருவான உளவியல் கோட்பாடுகள், குற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை எளிமையாக விளக்குகிறது. நூல்களை அமேஸானில் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTY7MZQV