இடுகைகள்

செல்வாக்கு வாய்ந்த பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊடக உலகில் பெண்களின் சாதனை! - செல்வாக்கு வாய்ந்த பெண்கள்- காளி பூரி, அனுபிரியா, ஃபயா டி சூசா

படம்
      காளி பூரி   ஊடகங்கள் சார்ந்தும் பெண்கள் சாதிக்கின்றனர். இவர்களை அடையாளப்படுத்தும் தன்மை இந்தியாவில் குறைவாக உள்ளது. மெல்ல இந்த நிலைமை மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஊடக உலகில் பெண்களின் சாதனைகளைப் பற்றி இம்பேக்ட் 50 என்ற இதழில் 50 சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளனர். 1 காளி பூரி இந்தியாடுடே குழுமம் இந்தியாடுடே குழுமத்தில் இந்தியா டுடே, பிஸ்னஸ் டுடே பத்திரிகைகள் உள்ளன. இந்தியா டுடே டிவி, ஆஜ்தக் ஆகியவை புகழ்பெற்ற டிவிகள். இவற்றை டிஜிட்டல் உலகிற்கு ஏற்றாற்போல மாற்றியது காளி பூரியில் தனித்துவமான சாதனை. இந்தியா டுடே குழுமத்திற்காக ஏராளமான வலைத்தளங்களை இப்போது உருவாக்கி வருகிறார். கூடவே பத்திரிகைகளை இணையத்தில், மொபைலில், செயலில் படிக்குமாறு மாற்றியுள்ளார். மேலும் மொபைல்தக் என்ற பெயரில் மொபைல்களுக்கான சேனல்களை உருவாக்குவதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதில் இவருக்கு நிகர் இப்போதைக்கு யாரும் இல்லை என்றுதான் கூறவேண்டும். குழும இதழ்களோடு, காஸ்மோபாலிட்டன், ஹார்பர் பஜார். ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய இதழ்களையும்