இடுகைகள்

டெக் உலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உக்ரைனில் உருவாக்கப்பட்ட முழுக்கியமான மென்பொருள் சேவைகள்!

படம்
  இப்போது இந்தியாவில் உள்ள தேசிய ஊடகங்களில் முக்கியமான விவாதம், உக்ரைனில் நடைபெறும் போர் காரணமாக அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் மருத்துவ மாணவர்கள்தான். இத்தனை பேர் ஏன் அங்கே போனார்கள் என இப்போதுதான் தூங்கி எழுந்தது போல உற்சாகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்தியாவில் அரசு மருத்துவக்கல்லூரி இடங்களுக்கான போட்டி அதிகம். அதில் போட்டியிட முடியாதவர்கள், தனியார் கல்லூரியில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல். இங்குதான் முக்கியமான விஷயம் உள்ளது. இந்த சவாலான சூழலுக்காக அவர்கள், கனவை கைவிடவில்லை. உக்ரைன் சென்று படித்து வருகிறார்கள். உக்ரைன் மருத்துவப் படிப்பிற்கு மட்டுமல்ல, டெக் முன்னேற்றங்களுக்கும் புகழ்பெற்றது. அங்கு உருவான முக்கியமான அப்ளிகேஷன்களை இப்போது பார்ப்போம்.  வாட்ஸ்அப் இப்போது மெட்டாவோடு சேர்ந்துவிட்டது. தொடக்கத்தில் இதனைத் தொடங்கிய ஜான் கூம் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் பிறந்தவர். ஃபாஸ்டிவ் நகரில் வளர்ந்துள்ளார். பிறகுதான் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு தனது அம்மா, பாட்டியுடன் இடம்பெயர்ந்திருக்கிறார். அப்படி இடம்பெயர்ந்தபோது அவரின் வயது 16.  பேபால் பணத்தை இணையம் வழியாக கட்டும் நிறு

எதிர்காலத்தில் நாம் வாழும் வீடுகளில் இந்த வசதிகள் கண்டிப்பாக இருக்கும்! - என்னென்ன வசதிகள் தெரியுமா?

படம்
        cc         வீடு தூக்கம் என்பது இனி மாறும் . முதலில் சாப்பிட்டுவிட்டு வெளிச்சம் வரும் ஜன்னலின் திரையை இழுத்துவிட்டால் போதும் . ஆனால் இனிமேல் உங்களை தூக்கத்தை ஸ்மார்ட் மெத்தைகளே பார்த்துக்கொள்ளும் . உடலின் தூக்கம் கலையாதவாறு வெளியில் மழை பெய்தால் அதற்கேற்ப படுக்கை வெப்பமாகும் . வறண்ட காற்று வீசினால் படுக்கை அதற்கேற்ப நெகிழ்ந்துகொடுத்து தூங்க வைக்கும் . அறை புழுங்கினால் , படுக்கை குளிர்ந்த தன்மைக்கு மாறும் . படுக்கையில் படுக்கும் தம்பதியர் இருவரின் தூக்கங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும் என்பது சிறப்பு . மேலும் விளக்குகள் சூழ்நிலைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ள முடியும் . படுக்கை அறையை வெளிப்புறத்தில் உள்ள ஒலிகள் பாதிக்காதவாறு சவுண்ட்ப்ரூப் அல்லது இரைச்சல் குறைப்பு வசதிகள் செய்துகொள்ளும் வாய்ப்பும் கூடிவரும் . மேசை நாற்காலிகள் இவை அனைத்திலும் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதிகள் உண்டு . ஐகியா என்ற நிறுவனம் ஏற்கெனவே இந்த வசதியை செய்து மேசைகளை விற்று வருகிறது . ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது கடைகளில் இந்த வசதியை செய்து வருகிறது . கண்ணாடி

மார்க்கெட்டுக்குப் புதுசு! - கோபுரோ கேமரா, ஃபிட்பிட் வாட்ச்

படம்
 மார்க்கெட்டுக்குப் புதுசு! கோ புரோ மேக்ஸ் 360 டிகிரியில் வளைத்து வளைத்து படம் எடுக்கும் கேமரா. இதில் எடுக்கும் கசாமுசா வீடியோக்களை கூட அடோப் பிரிமீயர் ஆதரவோடு எடிட் செய்து, மஜா செய்யலாம். வாட்டர் ப்ரூப் சமாச்சாரங்கள் உள்ளன.இரண்டு விதமாக லென்ஸ் இருக்கின்றன. ஏதோவொன்றை பயன்படுத்தி நீங்கள் வீடியோ எடுக்கலாம். மற்றபடி இதன் முந்தைய வர்ஷன் விஷயங்கள்தான் இதில் உள்ளன. இதில் மாடுலர் விஷயங்கள் உள்ளன. எனவே, நீங்கள் சில விஷயங்களை கழற்றி மாட்டி புதியவற்றை மாட்டிக்கொள்ளலாம். யமஹா யாஸ் ஹோம் தியேட்டர் சவுண்ட வீட்டிலேயே வேண்டுமென்றால் நீங்கள் இந்த சவுண்ட் பாரை வாங்கலாம். யமஹா என்பதால் ஒலி பற்றிய கவலை வேண்டாம். பிரமாதமாக 3 டியில் அசத்துகிறது. அலெக்சா, கூகுள் அசிஸ்டென்ட் என எவற்றுடனும் இணைத்துக்கொள்ள முடியும். கூகுள் பிக்சல் 4எக்ஸ் - 4எக்ஸ்எல் கூகுளின் போன் 5.7, 6.3 இன்ச் திரை, 16 எம்பி, 12 எம்பி கேமரா, மோஷன் சென்சார் வசதி என அதிரடிக்கிற போன். வாங்கிப் பார்த்து பயன்படுத்தி, என்ன விஷயங்கள் இருக்கிறது என பார்த்துக்கொள்ளுங்கள். மற்றபடி போன் நிறைய வசதிகளைக் கொண்டிருக்கிறது