இடுகைகள்

டெக் - அறிவியல் ஆப்ஸ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் ஆப்ஸ்!

படம்
அறிவியல் ஆப்ஸ்!   eBird கார்னெல் பறவைகள் ஆய்வகத்தின் ஆப் இது. இதில் உங்களது இடத்தை பதிவு செய்து நீங்கள் பார்க்கும் பறவைகளை புகைப்படம் எடுத்து பதிவு செய்யும் வசதி, பின்தொடரும் வசதி உண்டு. ஆஃப்லைனிலுன் இயங்கும் என்பதால் இணையவசதி குறித்த கவலை வேண்டாம். Star Walk வானிலுள்ள நட்சத்திரங்கள், சர்வதேச விண்வெளி மையத்தின் தகவல்கள் என ஏராளமான தகவல்களை இந்த ஆப் நமக்கு அள்ளித்தருகிறது. MyShake உலகில் நிகழும் நிலநடுக்கம் குறித்த தகவல்களை இந்த ஆப் வழங்குகிறது. இதன்மூலம் நமது நாடு, அருகிலுள்ள பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய தகவல்களை துல்லியமாக அறிந்து பிறரையும் ஆபத்திலிருந்து காக்க உதவ முடியும்.   NASA Globe Observer நிலம், பூமி குறித்த தகவல்களை அறிய நாசாவின் அப்சர்வர் ஆப் உதவுகிறது. உங்கள் இடத்தை பதிவு செய்துகொண்டால் செயற்கைக்கோள் மூலம் வானிலை உள்ளிட்ட தகவல்களை துல்லியதுலக்கமாக அறியலாம்.