இடுகைகள்

மின்னூல் வெளியீடு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சென்னை சீக்ரெட்ஸ் மின்னூல் வெளியீடு!

படம்
முத்தாரம்  இதழில் வெளியான சென்னை சீக்ரெட்ஸ் தொடர் தற்போது மின்னூலாக.... https://tamil.pratilipi.com/story/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-4rneBYL9PAQ3 குங்குமத்தில் வெளியான தல புராணத்தின் அடியொற்றி அதன் சுருக்கமாக முத்தாரம் வார இதழில் சென்னை சீக்ரெட்ஸ் வெளியானது. இத்தொடருக்கு குங்குமம் நிருபர் பேராச்சி கண்ணன் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது. தொடர் மற்றும் படங்களின் நேர்த்திக்காக கேள்விகள் நிறைய கேட்டவர் அவர்.  இதழின் தொடரை அழகுற வடிவமைத்த டிசைனர் சூர்யகுமார், லோகோவை வடிவமைத்த திலீப் பிரசாந்த், பிழைதிருத்தத்தில் உதவிய ஆசான் சண்முகவேல் ஆகியோர் பங்களிப்பை மறக்க முடியாது. நன்றி நண்பர்களே! பேராச்சி கண்ணனின் மின்னஞ்சல் முகவரி: Perachi.kannan@gmail.com வாசியுங்கள். விமர்சியுங்கள்!  

பசுமை பேச்சாளர்கள் மின்னூல் வெளியீடு!

படம்
இனிய வாசக தோழர்களே, முத்தாரம் வார இதழில் வெளியான பசுமை பேச்சாளர்கள் மின்னூலை தரவிறக்க, கீழ்கண்ட இணைய இணைப்பை சொடுக்கவும். https://tamil.pratilipi.com/story/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-XFZn13lbi7BZutm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author&utm_content=cta_pratilipi_page_button