இடுகைகள்

இயற்கை குறித்த நூல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முத்தாரம் நேர்காணல்: மெலிண்டா கேட்ஸ்

படம்
முத்தாரம் நேர்காணல் " உலகின் ரோல்மாடல் இந்தியா மட்டுமே !" நேர்காணல்: மெலிண்டா கேட்ஸ் , கேட்ஸ் பவுண்டேஷன் தமிழில் : ச . அன்பரசு உலகநாடுகளிடையே தடுப்பூசி , வறுமை ஒழிப்பு என கேட்ஸ் பவுண்டேஷனில் செயல்பாடுகள் வெகு பிரபலம் . கேட்ஸ் பவுண்டேஷனின் துணை நிறுவனரான மெலிண்டா கேட்ஸ் , தொழில்நுட்பங்கள் எப்படி உயிர்களை காக்க உதவுகிறது , இந்தியாவின் மருத்துவசிகிச்சைகளின் நிலை ஆகியவற்றைக் குறித்து நம்மிடம் பேசினார் . வறுமை ஒழிப்பு என்பது ஐ . நாவின் முக்கிய மேம்பாட்டு திட்டம் . இந்தியாவின் உத்தரப்பிரதேசம் , பீகார் ஆகிய இடங்களில் கேட்ஸ் பவுண்டேஷன் பல்வேறு செயல்பாடுகளை வறுமை ஒழிப்புக்கு ஆதரவாக மேற்கொண்டு வருகிறது . மத்திய , மாநில அரசுகளிடம் நீங்கள் சமர்ப்பித்துள்ள திட்டம் பற்றி கூறுங்கள் . மக்கள் எந்த சமூகத்தின் எந்தநிலையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆரோக்கியமான உடல்நிலை அவசியம் . கல்வி அறிவைப் பெற குறிப்பிட்ட தொகையை அவர்கள் முதலீடு செய்வது காலத்தின் அவசியம் . அடுத்து , வங்கியற்ற
படம்
நம்மாழ்வாரின் புத்தகங்கள் மற்றும் இதழ்கள், உரைகள் பற்றிய விலை விவரங்கள் வானகம் இதழில் விளக்கமாக திருத்தமாக வெளியிடப்பட்டுள்ளது. விலை விவரங்களுக்கு வானகம் இயக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் (அ) முகநூலில் உள்ள குக்கூ குழந்தைகள் வெளியைத் தொடர்பு கொள்ளுங்கள்