இடுகைகள்

இந்திய திருவிழாக்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பெருமை விழாக்கள்!

படம்
இந்தியாவின் பெருமை சொல்லும் ஸ்பெஷல் விழாக்கள் ! தமிழகத்தின் பெரும்பாலான விழாக்கள் சித்திரையின் கொளுத்தும் வெயிலிலும் உற்சாக வேகமெடுத்து ஆண்டு முழுவதும் வீரியமாக தொடர்பவை. பெரும்பாலான விழாக்களின் நாயக , நாயகிக ளின் ஆதார வடிவம் இயற்கை தான். பல்வேறு கலாசார வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாடும்படி இந்தியளவில் வேறென்ன விழாக்கள் உள்ளன?   சம்மக்கா - சரக்கா ஜாத்ரா விழா ( ஜன .31- பிப் .3) தெலுங்கானாவின் மேதரம் பகுதியில் நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒரு கோடிப்பேருக்கும் மேலான பழங்குடிகள் பங்கேற் கின்றனர். ஆந்திரா , சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசம் , ஒடிஷா , ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சம்மக்கா - சரக்காவுக்காக செய்யும் முக்கிய நிவேதன ப் பொருள், நாட்டுச்சர்க்கரை . இவ்வாண்டு கிடைத்த நன்கொடையான 10 கோடியில் மூன்றில் ஒரு பங்கு 200 கோயா இனக்குழு பூசாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது . உற்சாகமாக மது , இறைச்சி விருந்தோடு கொண்டாடப்படும் இவ் விழாவில் எந்த மனிதவடிவ சிலைகளும் கிடையாது . கோயா - காகதியர்கள் என இரு இனக்குழுக்குள் நடந்த போரி