இடுகைகள்

ஃபேஷன்-வியட்நாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேஷன் நாடு!

படம்
வியட்நாம் பேஷன் ! சுயான் - தூ குயென் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாமில் ஹோசிமின் நகரில் நடைபெற்ற ஃபேஷன்ஷோவில் பங்கேற்றார் . வியட்நாமை பூர்விகமாக கொண்ட சுயான் இன்று பார்க்கும் வியட்நாம் ஃபேஷன் உலகு மாறுபட்ட ஒன்று . " வியட்நாமிய டிசைனர் தேவோன் குயென் தன் வெள்ளை நிற உடையில் 3 டி வடிவில் உருவாக்கியிருந்த நுட்பமான வேலைப்பாடுகள் அருமையானவை " என்கிறார் சுயான் . தற்போது ஃபேஷன்துறை மீது வியட்நாமிய இளசுகளின் கவனம் திரும்பியுள்ளது .   வியட்நாமில் ஃபேஷன்துறையானது பல லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்புத்தருவதாக மாறியுள்ளது . ஆசியா , ஐரோப்பா ஆகிய இடங்களிலுள்ள பழங்குடிகளின் அலங்கார வடிவங்கள் , வியட்நாமிய நெசவு முறைகளை இணைத்து பேஷன்துறையில் ஆடைகளை உருவாக்குகிறார்கள் . இத்தாலி , பாரீஸ் என பல்வேறு நாடுகளில் முன்னணி ஃபேஷன் கம்பெனிகளில் வேலை செய்யும் பூர்விக வியட்நாமியர்களால் பேஷன்துறை புத்துணர்ச்சி பெற்றுள்ளது . இதில் வியட்நாம் டிசைனரான குயென் காங் ட்ரி வடிவமைத்த ஆடைகளை கடந்தாண்டு பாப் ஸ்டார்களான ரிகானா , கேட்டிபெரி ஆகியோர் அணிந்துள்ளனர் . தற்போது ஃபேஷனில் முன்னணி வகிக்கு