இடுகைகள்

அறிவியல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளோனிங் உலகம்!

படம்
டிஸ்கோ சாட்டிலைட் ! அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான ராக்கெட் லேப் , தன் எலக்ட்ரான் ராக்கெட்டில் டிஸ்கோ வடிவ சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது . " இனி விண்வெளியில் மனிதன் உருவாக்கிய நட்சத்திரத்தை அனைவரும் காணலாம் " என பெருமிதமாக ராக்லெட் லேப் நிறுவனர் பீட்டர் பெக் கூறினார் . டிஸ்கோபால் போல பளபளப்புடன் 3 அடி அகல கார்பன் ஃபைபரால் செய்யப்பட்ட சாட்டிலைட் இது . சூரியஒளியை பிரதிபலிக்கும்படியான 65 பேனல்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன . ஒளியை தொடர்ந்து பிரதிபலிக்கும் தன்மையால் இதனை பூமியிலிருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் . " நீங்கள் உலகின் எந்த இடத்திலிருந்தாலும் எங்களின் நட்சத்திரம் மின்னுவதை பார்க்கமுடியும் . நாம் என்ன நிலையில் வாழ்ந்தாலும் விண்வெளி பற்றிய ஆச்சர்ய எண்ணத்தை இந்த நட்சத்திரம் உங்களுக்கு ஏற்படுத்தும் " என்கிறார் ராக்கெட் லேப் இயக்குநரான பீட்டர் பெக் . இதனை மேலே கொண்டு சென்ற எலக்ட்ரான் ராக்கெட் சிறு செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டது . தோராயமாக ஒன்பது மாதங்கள் விண்வெளியில் டிஸ்கோ சாட்டிலைட் உயிர்ப

சூப்பர் விமானங்கள்!

படம்
சூப்பர் விமானங்கள் ! F-35 Lightning II அமெரிக்க ராணுவத்தின் அடுத்த ஜெனரேஷன் விமானம் . ஒற்றை சீட் , ஒரே எஞ்சின் என சிம்பிளாய் ஆயுதங்களை நிறைத்து தாக்கும் விமானங்கள் இவை . மணிக்கு 1,930 கி . மீ வேகம் பாயும் திறன் கொண்டது . Su-27 Flanker சோவியத் ரஷ்யாவின் பெருமைமிக்க தயாரிப்பு . 1985 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்தது என்றாலும் 1977 ஆம் ஆண்டே வானில் பயணிக்க தொடங்கிவிட்டது . மணிக்கு 2,500 கி . மீ வேகத்தில் பயணிக்க கூடியது . F-111 Aardvark ஜெனரல் டைனமிக் நிறுவனத்தின் 1960 ஆம் ஆண்டு தயாரிப்பு . இருவர் பயணிக்கும் விமானம் , 1967 இல் ராணுவத்தில் இணைந்தது . மணிக்கு 2,655 கி . மீ வேகத்தில் செல்லக்கூடியது . வியட்நாம் போரில் அதிகம் பயன்பட்ட விமானம் இது . F-15 Eagle 1976 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ சர்வீஸில் என்ட்ரியான இவ்விமானத்தின் டிசைன் , மெக்டொனால் டக்ளஸ் . மணிக்கு 2,655 கி . மீ வேகத்தில் இயங்கிய சக்சஸ் விமானம் இது . ஜப்பான் , சவுதி அரேபியா , இஸ்‌ரேல் ஆகிய நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்ட விமானமும் கூட . தொகுப்பு: கோமாளிமேடை டீம் நன்றி:முத்தாரம்

அசத்தும் அறிவியல்!

படம்
Niall O'Loughlin வைர வலிமையில் கவசம் ! அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள சிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  வைரத்தை விட வலிமையான கவசத்தை தயாரித்துள்ளனர் . இரண்டு அடுக்குகளாக கிராபைன் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கவச உடையில் கார்பன் அணுக்கள் தேன்கூடு போன்ற அமைப்பில் அமைந்து உடைக்கு அட்டகாச வலிமை தருகின்றன . கிராபைன்கள் இணைப்பினால் உருவாகும் டையாமீன் உதவியால் பாதுகாப்பு உடை மிக இலகுவானதாக சிக்கென உள்ளது . தற்போது மைக்ரோ தோட்டாக்களின் மூலம் சோதனை செய்யப்பட்டு வரும் கவச உடையை கணினி மாதிரிகளின் மூலம் சோதனை செய்துவருகிறது ஆராய்ச்சியாளர் ஆஞ்சலோ பாங்கியார்னோ தலைமையிலான குழு .   ஏலியன் ஆராய்ச்சி தொடர்கிறதா ? 2007 ஆம் ஆண்டுவரை அமெரிக்கா , சீக்ரெட்டாக வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சியை செய்து வந்தது . 2012 ஆம் ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்கான நிதி கட் செய்யப்பட்டதால் ஆய்வுகள் நின்றுவிட்டன என்று அரசு கூறினாலும் , குழு இன்றும் ஆக்டிவாக செயல்படுகின்றன என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . 2008-2011 வரை 22 மில்லியன் டாலர்கள் செலவில் AATIP எனும் திட்ட

அறிவியல் கற்போம்!

படம்
மைக்ரோ பசுக்கள் வந்தாச்சு ! இங்கிலாந்தின் ஹியர்ஃபோர்ட்ஷையர் ஜே பிரிட்டைன் மினி பசுக்களை உருவாக்கி வளர்த்து வருகிறார் . பசுக்களின் அதிகபட்ச உயரம் 36 இன்ச்தான் . Zebus எனப்படும் இந்த மைக்ரோ பசுக்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவை . " மினியேச்சர் பசுககள் குறித்து முன்பே அறிந்தேன் என்றாலும் அதை வளர்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது " என பெருமிதப்படுகிறார் பிரிட்டைன் . சாதாரணமாக ஆறு அடி வளரும் இந்த மைக்ரோ மாடுகள் அமெரிக்காவில் பெட் விலங்குகளாக மாறியுள்ளன . அமெரிக்காவின் ஐயோவாவில் , டஸ்டின் பில்லார்டு மைக்ரோ பசுக்களை வளர்த்து அதன் இனத்தை பெருக்கி வருகிறார் . 1992 ஆம் ஆண்டு பத்து ஏக்கர் நிலம் வாங்கி மூன்று மைக்ரோ பசுக்களை வாங்கி பண்ணை தொடங்கியிருக்கிறார் . " சிறிய பசுக்கள் என்பதால் உடல்நல பிரச்னையெல்லாம் ஏற்படவில்லை . ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றன " என்கிறார் டஸ்டின் பில்லார்டு . space:none'>   கம்யூனிச தலைவரான லெனினின் ஆங்கிலப்பேச்சில் ஐரிஷ் நாட்டு உச்சரிப்பு முறை தூக்கலாக இருக்கும் .  2 புது காரின் வாசம் ! - விக்டர் காமெ