இடுகைகள்

நூல் அறிமுகம்- சுயமுன்னேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள்!

படம்
கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான சிறந்த சுயமுன்னேற்ற நூல்களில் சில.  சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள் ! You Can Win: A Step by Step Tool for Top Achievers Book by Shiv Khera Bloomsbury 1998 வேலைவாய்ப்புத் துறையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டி நூல் . பல்வேறு முன்னோடிகளில் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் , மீட்சி , ரிஸ்க்கான முடிவுகள் , வெற்றி ஆகியவற்றை விவரிக்கும் சூப்பர் தன்னம்பிக்கை புத்தகம் இது . The Monk Who Sold His Ferrari Book by Robin Sharma Jaico 1997 கனடா நாட்டைச் சேர்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளர் ராபின் சர்மா , முதலில் வழக்குரைஞராக பணியாற்றியவர் . கடும் மன அழுத்தம் தந்த வேலையை தன் இருபத்தைந்து வயதில் வேலையைவிட்டு எழுத தொடங்கி சுயமுன்னேற்ற புத்தகங்களாலேயே கோடீஸ்வரரானார் ராபின்சர்மா . குழந்தைகளின் நலன்காக்கும் அறக்கட்டளையை (RSFC) நிறுவி செயல்பட்டு வருகிறார் இவர் . Stay Hungry Stay Foolish Book by Rashmi Bansal Westland 2008 எழுத்தாளர் , பேச்சாளர் ராஷ்மி இந்நூலில் தம் கனவுகளை தேடிப்போன 24 எம்பி