சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள்!

Image result for robin sharma




கடந்த இருபது ஆண்டுகளில் வெளியான சிறந்த சுயமுன்னேற்ற நூல்களில் சில. 


சிறந்த சுயமுன்னேற்ற நூல்கள்!


You Can Win:
A Step by Step Tool for Top Achievers
Book by Shiv Khera
Bloomsbury
1998

வேலைவாய்ப்புத் துறையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் வழிகாட்டி நூல். பல்வேறு முன்னோடிகளில் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள், மீட்சி, ரிஸ்க்கான முடிவுகள், வெற்றி ஆகியவற்றை விவரிக்கும் சூப்பர் தன்னம்பிக்கை புத்தகம் இது.

The Monk Who Sold His Ferrari
Book by Robin Sharma
Jaico
1997

கனடா நாட்டைச் சேர்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளர் ராபின் சர்மா, முதலில் வழக்குரைஞராக பணியாற்றியவர். கடும் மன அழுத்தம் தந்த வேலையை தன் இருபத்தைந்து வயதில் வேலையைவிட்டு எழுத தொடங்கி சுயமுன்னேற்ற புத்தகங்களாலேயே கோடீஸ்வரரானார் ராபின்சர்மா. குழந்தைகளின் நலன்காக்கும் அறக்கட்டளையை(RSFC) நிறுவி செயல்பட்டு வருகிறார் இவர்.

Stay Hungry Stay Foolish
Book by Rashmi Bansal
Westland
2008
எழுத்தாளர், பேச்சாளர் ராஷ்மி இந்நூலில் தம் கனவுகளை தேடிப்போன 24 எம்பிஏ பட்டதாரிகளை வாழ்க்கையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

 








பிரபலமான இடுகைகள்