ஸ்டார்ட்அப் மந்திரம்! - புதிய தொடர்
திலீப் பிரசாந்த் |
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் வெற்றியா, தோல்வியா, புதிய தொழில்முயற்சிகளை விட அமெரிக்க நகல்களாகவே தொழில்முனைவோர் செயல்படுகின்றனரா? ஸ்டார்ட்அப் முயற்சிகளில் நாம் கவனிக்க வேண்டியது என்ன? லட்சியத்தை அனைவருக்குமானதாக மாற்றி வெற்றியைப் பெறுவது எப்படி? ஆகியவற்றை எளிமையான மொழியில் வெற்றியாளர்களின் கதைகளோடும், டிப்ஸ்களோதும் விளக்க வருகிறது ஸ்டார்ட்அப் மந்திரம். முத்தாரம் இதழில் பங்களித்து வரும் கா.சி.வின்சென்ட் இத்தொடரை எழுதுகிறார். 18.5.2018 இதழ் முதல் வெற்றியை உச்சரிப்போம் - ச.அன்பரசு, உதவி ஆசிரியர், முத்தாரம்