சூப்பர் டீச்சர்!



Image result for akoto ghana



மாற்றத்திற்கான ஆசிரியர்!

கானாவை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ரிச்சர்ட் அப்பையா அகோடோ குழந்தைகளுக்கு எம்எஸ் வேர்ட் விண்டோவை கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்தி புகழ்பெற்றுள்ளார்.இவரின் பாடம் நடத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாக, மைக்ரோசாஃப்ட் அகோடோவிற்கு இலவச பயிற்சியளிக்க முன்வந்துள்ளது.

தற்போது அகோடோ சிங்கப்பூரில் நடைபெறும் மைக்ரோசாஃப்ட்டின் எஜூகேட்டர்ஸ் எக்ஸ்சேஞ்ச் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். தற்போது அக்ரா பகுதியைச் சேர்ந்த NIIT கானா நிறுவனம் அகோடோவிற்கு நூல்களும் லேப்டாப்பும் அவரின் பள்ளிக்கு ஐந்து கணினிகளையும் வழங்க முன்வந்துள்ளது. விரைவில் மைக்ரோசாஃப்ட்டின் பயிற்சி பெற்ற ஆசிரியராக மாணவர்களுக்கு கல்வியமுது புகட்டவிருக்கிறார் அகாடோ
-கோமாளிமேடை டீம்  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!