இடுகைகள்

வேலைவாய்ப்பு சிக்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைகிறதா?

படம்
வேலைவாய்ப்பு எங்கே ? இந்தியாவில் ஆண்டுதோறும் எட்டு மில்லியன் வேலைவாய்ப்புகளுக்கான தேவை உருவாகிவருவதாக உலகவங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ( ஏப் .15) கூறியுள்ளது .  2005-2015 ஆம் ஆண்டுவரை ஆண்களின் வேலைவாய்ப்பில் சிறியளவு வேறுபாடு என்றாலும் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 5% குறைந்துள்ளது . தெற்காசிய நாடுகளில் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட வேலைசெய்பவர்களின் அளவு 2025 ஆம் ஆண்டு தற்போதைய அளவான 8-41 சதவிகிதமாக அதிகரிக்கவிருக்கிறது . " தெற்கு ஆசியாவில் மாதம்தோறும் 1.8 மில்லியன் இளைஞர்கள் வேலை செய்வதற்கான வயதை எட்டிவருகிறார்கள் " என்கிறார் உலகவங்கியின் தெற்காசிய பொருளாதார வல்லுநரான மார்ட்டின் ராமா . 2017 ஆம் ஆண்டு 18.3  மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை . இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 18.9 ஆக உயரவிருக்கிறது என எச்சரிக்கை மணி ஒலித்திருக்கிறது உலக தொழிலாளர் இயக்கத்தின் அறிக்கை . இந்தியப்பிரதமர் வேலைவாய்ப்பின்மையை மறுத்தாலும் குறிப்பிட்ட வேலைக்கு அதனையும் மீறிய கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிப்பது வேலைவாய்ப்பு மார்க்கெட்டின் போட்டியை யதா