இடுகைகள்

பாலியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொடர் கொலைகாரர்களுக்கான உளவியல் வரையறைகள்

படம்
  ரகசியம் போல வந்து ரஹ்மான் தனது   இருக்கையில் அமர்கிறார் என பத்திரிகையாளர் நா.கதிர்வேலன் ஆனந்தவிகடனில் எழுதியிருப்பார். எத்தனை முறை படித்தாலும் இந்த வார்த்தையில் ஒரு வசீகரம் இருக்கிறதுதானே? பெரிய கொலைகாரராக காமவெறி கொண்டவராக சித்திரவதை செய்பவராக மனிதர் இருப்பார். ஆனால் அவருக்கு குடும்பம் இருக்கும். ஏதேனும் வேலை செய்துகொண்டு இருப்பார். அவரின் கொலையாளி என்ற முகம் குடும்பத்திற்கு தெரியாது. கொலையாளி என தெரிந்தபிறகு முழு உலகமும் எப்படி தெரியாமல் இருக்கும். அறிகுறிகள் தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். அல்லது கொலைகளுக்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள்தான் என பேசுவார்கள். இப்படி பேசுவதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் தன் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம்.   தொடர் கொலைகார்கள் தோற்றுப்போனவர்களாக, தனி மனிதர்களாக இருப்பார்கள். உறவுகளையோ, வேலையையோ ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்கள். குறைவாக படித்திருப்பவர்கள், சுயமோகிகளாக இருப்பார்கள். மக்கள் கூட்டத்தில்தான் இருப்பார்கள். எளிதாக சூழலுக்கு ஏற்றபடி தங்களை அடையாளங்களை அறிகுறிகளை மறைத்து வாழ