இடுகைகள்

அறிவியல் புத்தகங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புக்மார்க் செய்யுங்க!

படம்
புத்தக அறிமுகம் ! Option B by Sheryl Sandberg, Adam Grant, Adam M. Grant 240 pages WH ALLEN நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் நூல் இது . தன் கணவர் இறந்தபின் ஏற்பட்ட வெறுமையை எப்படி கடந்து வந்தேன் என விவரிக்கிறார் செரில் சான்ட்பெர்க் . ஃபேஸ்புக்கின் திட்ட அதிகாரியான ஷெரில் , கணவர் இறந்த துக்கத்தை தன் நண்பர் ஆடம் கிராண்ட் கூறிய வழிமுறைகளின் மூலம் துடைத்தெறிந்து வாழத்தொடங்கியது எப்படி என ஆப்ஷன் பி நூலில் விவரிக்கிறார் . LET US EAT HEALTHY! With Bernard and His Mom by Connie Du 50pp,CreateSpace குழந்தைகள் நூலான இதில் கானி டூ தன் மகன் பெர்னார்ட்டுக்கு தரும் உணவுவகைகளைப் பற்றி விவரிக்கிறார் . தன் குழந்தைக்கான ஆரோக்கிய உணவுவகைகளை எப்படி டூ வடிவமைத்தார் என்பதை அழகிய படங்களுடன் கூறியுள்ள நூல் இது . குழந்தை பருவத்தை அழகாக்கும் ஆரோக்கிய உணவுக்கான பயணமே இந்நூல் .   Winterhouse by Ben Guterson 384 pages Henry Holt and Co. (BYR) நகரத்திலுள்ள ஹோட்டலில் நிகழும் அதிசய சம்பவங்களைக் கொண்ட நாவல் இது . எலிசபெத் சோமர்ஸை அத்தையும் மாமாவும் நார