காதல் உரையாடல்கள் மட்டும்!-துருவங்கள் நாவல்
துருவங்கள் நாவல்- நக்கீரன். --- ## மதன் - கார்த்திகா காதல் உரையாடல்கள் (தொகுப்பு) --- ### 1. முதல் சந்திப்பு - மின்னஞ்சல் முகவரியில் **கார்த்திகா:** by the way, I'm not 'karthik', I'm karthika and we both seems to be in the same office, (noticed your desk number, starts with 044, our company have only once office in chennai) maybe I'll come directly to your desk If I really want :) **மதன்:** good, great to know that!! you are always welcome **கார்த்திகா:** do you understand tamil? **மதன்:** magalir ani thalaiviku vanakkam :) **கார்த்திகா:** thamasu :), anyway ippavae lateu, nan kalamburaen, appuram parpom, bye!! **மதன்:** ok, bye!! --- ### 2. நேரில் சந்திப்பு - கல்யாணம் ஆகி நாலு பசங்க **(கார்த்திகா நேரில் வந்து மதனின் டெஸ்க்கில்)** **கார்த்திகா:** என்ன பிரதர், உங்க டெஸ்க் வந்தாச்சு, போதுமா? இப்பவாச்சும் சொல்லிக் கொடுப்பீங்களா? **மதன்:** வாங்க சிஸ்டர், உட்காருங்க, என்ன சாப்பிடறீங்க, காப்பி ஆர் டீ? **கார்த்திகா:** இருக்கட்டும் ப்ரதர், ...