இடுகைகள்

அனஸ்தீசியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது ? அறுவை சிகிச்சை செய்யப்படும்போது ஒருவருக்கு ஏற்படும் வலியைக் குறைக்க அனஸ்தீசியா பயன்படுகிறது . இதில் லோக்கல் , ஜெனரல் என இருவகைகள் உண்டு . இதில் லோக்கல் எனும் சிகிச்சை முறையில் க்ரீம் முறையில் உடல் பாகத்தில் தடவப்படுகிறது , ஊசிமுறையில் மருந்து செலுத்தப்படுகிறது . குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணர்வுகள் மழுங்கும் . அந்த இடத்தில் கத்தியால் அறுக்கப்படும்போது வலி தெரியாது . மற்றபடி நோயாளிக்கு முழு உணர்வு நிலை இருக்கும் . ஜெனரல் முறையில் வழங்கப்படும் அனஸ்தீசியா மூளை , முதுகெலும்பை செயலற்றுபோக வைக்கிறது . மூளை முழுக்க முடக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது . இதிலும் நரம்பு செல்கள் ஒன்றையொன்றை தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்வதை மருந்து தடை செய்கிறது . இதனால் அறுவை சிகிச்சை செய்பவருக்கு சுயநினைவு இருக்காது . அனஸ்தீசியா கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு வலி குறைவது மட்டுமன்றி , தசைகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாறும் . இந்த மருந்தை ஒருவர் எடுத்துக்கொள்ளும்போது ...

வலியை உணரமுடியாத மரபணு கொண்ட மருத்துவர் பிறரின் வலியை தீர்க்க நினைக்கிறார், சாதிக்க முடிந்ததா? - டாக்டர் ஜான் - கொரிய டிவி தொடர்

படம்
         டாக்டர் ஜான் கொரிய டிவி தொடர் 16 அத்தியாயங்கள்  it is based on the Japanese novel On Hand of God by Yo Kusakabe and aired on SBS from July 19 to September 7, 2019. Genre: Medical drama Written by: Kim Ji-woon Directed by: 64px     வலியை உணர முடியாத மருத்துவர், பெரிய மருத்துவமனையில் வலிநிவாரண மையத்தின் இன்சார்ஜாக இருக்க முடியுமா? என்பதுதான் டாக்டர் ஜான் தொடரின் மையக்கதை கதை, சிறைச்சாலையில் தொடங்குகிறது. கைதி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு பிரச்னையை சரி செய்ய போலீஸ் கேட்க, மருத்துவர் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி ஓடுகிறார். அப்போது அங்கு அறையை சுத்தம் செய்ய வரும் 6328 என்ற கைதி, அந்த நோயாளிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறார். அவசர கால உதவி என்றால் உதவி செய்யும் அந்த் கைதி தான் யார் என்பதை அங்குள்ள யாருக்கும் கூறுவதில்லை. அங்கு பயிற்சி மருத்து prison scene வராக வரும் காங் ஷிக்கும் அந்த கைதி ஒருவரைக் காப்பாற்ற உதவுகிறார். நோய்க்கு எப்படி சிகிச்சை செய்யவேண்டுமென கூறுகிறார். குணப்படுத்தமுடியாத பேப்ரி நோய் என்ற அரிய நோய் பற்றி கூற, இதன் க...

வலியறியாத பெண்!

படம்
kth வலியறியாத பெண்! ஸ்காட்லாந்து பெண், மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன்விளைவாக, வலி காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.  ஜோ கேமரூன் என்ற 66 வயது பெண்மணி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலிதரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார். சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார்.  கேமரூன், ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு வலியற்று இருப்பதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதில் அதே பெயரிலான என்சைமும் உதவுகிறது. அதேசமயம் இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாகிறது. அதோடு வலி, கா...