இடுகைகள்

டெக்- அக்டோபர் 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பஜாரில் புதுசு!

படம்
  டெக் புதுசு! Soul Run Free Pro Bio வயர்லெஸ் இயர்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே ஓடுகிறீர்கள். எப்படி ஓடவேண்டும் என இயர்போன் உங்களுக்கு அட்வைஸ் கொடுத்தால் சூப்பர்தானே? 9 மணிநேர சார்ஜில் வாட்டர் ஃப்ரூப்புடன் அசத்துகிறது உலகின் முதல் சோல் ஏஐ இயர்போன். இடது இயர்போன் பேட்டரியால் எடை சற்று அதிகம். பாடலின் இடையே அட்வைஸ் வந்துகொண்டே இருப்பது அயர்ச்சி. நல்ல தரமான இசை தரும் ஸ்பீக்கர்களில் விரிவான தகவல்கள் கிடைக்கிறது ரூ. 10,814 UE MEGABOOM 3 பார்க்க முரட்டுத்தனமாக பெரிதாக தெரிந்தாலும் வெயிட் 2 பவுண்டுகளுக்கும் குறைவுதான்.   தடதடக்கும் இசையிலும் மெகாபூம் குறைவைக்கவில்லை. ஒலிக்கான பட்டன்கள் பெரிதாக இருப்பதோடு, சார்ஜிங் பாய்ண்டும் சைடாக இருப்பதால் சார்ஜ் போட்டுக்கொண்டே இசை மழையில் நனையலாம். வாய்ஸ் உதவியும், யுஎஸ்பி – சி போர்ட் இல்லாதும் குறைகள். விலை ரூ. 14,516 . SONY 1000X M3    இரைச்சல் இல்லாத சோனியின் ஹெட்போனில் யுஎஸ்பி –- சிபோர்ட், சோனியில் இந்த சீரியசில் சிறந்த இசையனுபவம் தரும் ஹெட்போனின் விலை ரூ. 25,330