இடுகைகள்

புவியீர்ப்பு விசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரம் நேராக வளருவது எப்படி?

படம்
மரம் எப்படி சரிவிலும் கூட நேராக வளருகிறது? அதற்கு காரணம் பூமியின் ஈர்ப்பு விசையை அறிந்து அதனை மேல்நோக்கி வளர்க்க வைக்கும் ஸ்டேட்டோலித்ஸ் எனும் நுட்பம். இது தாவரம் ஒளிச்சேர்க்கைக்கு ஏற்றபடி வளருவதற்கான உந்துதலை அளிக்கிறது. இதற்கேற்ப மரம் அல்லது செடி வளருகிறது. இதனால்தான் சரிவில் வளரும் மரம் கூட கிடைமட்டமாக நீண்டு வளரும் விநோதம் நடைபெறுகிறது.