இடுகைகள்

ஜெர்மனி - ஏஞ்சலா மெர்கல்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜெர்மனியின் அம்மா வீழ்ந்தது எப்படி?

படம்
ஏஞ்சலா மெர்கல்: மகுடத்தை இழந்த அம்மா! பத்தாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பாவில் ஜெர்மன் நாட்டின் அதிபராக வலம்வந்த ஏஞ்சலா மெர்கல், அண்மைய தேர்தல் சறுக்கல்களால் கட்சித்தலைவர் பதவியை கைவிட துணிந்துள்ளார். ஜெர்மனியர்களால் மட்டி –அம்மா என அழைக்கப்படும் 69 வயது ஏஞ்சலா, 2021 தேர்தலில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளார். கத்தோலிக் பிரிவை சாராத முதல் தலைவராக கிறிஸ்டியன் டெமாகிரடிக் யூனியன் கட்சிக்கு 2000 ஆம் ஆண்டில் தலைவரானார் ஏஞ்சலா. 2005 ஆம் ஆண்டு ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா அகதிகளை நாட்டில் அனுமதிப்பது, கிரீசுக்கு நிதி அளிக்க உதவியது என சக்திவாய்ந்த தலைவரானார். ஜெர்மனில் அகதிகளுக்கு எதிராக உருவான மனோபாவத்து புரிந்துகொள்ளாததால் கடந்தாண்டு முதலே தேர்தலில் ஏஞ்சலாவின் கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது. 1949 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிடியு கட்சியின் பெரும் வாக்குவங்கி வீழ்ச்சி இதுவே.   ஏஞ்சலாவின் கொள்கைகளை அடியொற்றி பொதுச்செயலாளர் அன்னகிரட் கிராம்ப்-காரன்பாயர், வழக்குரைஞர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ், சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், பாதுகாப்புதுறை அமைச்சர் உர்சுலா வான்-டெர்- லெயென், வோ