இடுகைகள்

ஹரே லிஸ்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோபாத் என்றால் என்ன? அதனை சோதித்து அறியும் சோதனைகள் இதோ!

படம்
                  சைக்கோபாத் என்றால் என்ன என மருத்துவர்கள் பலருக்குமே தெரியாது . எதனால் இப்படி கூறுகிறார்கள் எ்ன்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் . தொடக்கத்தில் பதற்றத்தின் உடைப்பு என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள் . உண்மையில் ஒருவரை சைக்கோபாத் என்று கூறுவதற்கு எந்த சோதனைகளும் இல்லை என்று தெரியவந்தது . இதனை ஆளுமை பிறழ்வு , சமூக ஆளுமை பிறழ்வு என்று கூறலாம் ஆனால் இதனை முடிவாக கூற முடியாது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர் . டையக்னாஸ்டிக் அண்ட் ஸ்டாடிஸ்டிகல் மானுவல் ஆப் மென்டல் டிஸார்ட ர் எனும் நூல் உள்ளது . இதைத்தான் சுருக்கமாக டிஎஎஸ்எம் என மருத்துவ வட்டாரத்தில் குறிப்பிடுகின்றனர் . இதில் உளவியல் சார்ந்த ஏராளமான குறைபாடுகளை வகைப்படுத்தியுள்ளனர் . அனோரெக்சியா , ஸிஸோபெரேனியா ஆகிய நோய்களைக் குறிப்பிட்டாலும் சைக்கோபதிக்கு இதில் இடமில்லை . ஆன்டிசோஷியல் பர்சனாலிட்டி டிஸார்டர் என்பதை வேண்டுமானால் சில விதிகளை வைத்து வரையறுக்கலாம் . சமூக விதிகளுக்கு உட்பட மறுப்பது , சுயநலம் , எரிச்சல் அடைவது , ஆக்ரோஷ கோபம் கொள்வது , பிறரின் உணர்ச்சிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என சில வரையறைகளை கூற