இடுகைகள்

சாதனை க்ரைம் இதழ்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செக்ஸ்& கிரைமில் கல்லா கட்டும் நெ.1 இந்திய மாதஇதழ்!

படம்
தூள் கிளப்பும் க்ரைம் இதழ்!- 30 ஆண்டு சாதனை – நாளிதழை பிரிக்கிறீர்கள்; உடனே எதனை படிப்பீர்கள்? நிச்சயம் குற்றம் தொடர்பான செய்தியை முதலில் தேர்ந்தெடுப்பீர்கள். ஏன் என்ற கேள்விக்கு நீங்கள் கூறும் பதில்தான், க்ரைம் அண்ட் டிடெக்ட்டிவ் இதழ் ஜெயித்ததற்கான காரணமும் கூட. அதற்காக இதழ் முழுக்க அலங்கார எழுத்து, அசத்தும் டிசைன் என நினைக்காதீர்கள். இவை எதுவும் கிடையாது. முழுக்க கிளுகிளு ஸ்டில்கள், ஜிலுஜிலு எழுத்து, க்ரைம் கிசுகிசு, மாடல்களின் கிறங்கவைக்கும் காமிக்ஸ் கதை என ரூ.40 ரூபாயில் மாதம் 2 லட்சம் பிரதிகள் விற்று அசர வைக்கிறது க்ரைம் அண்ட் டிடெக்ட்டிவ் இதழ். 1986 ஆம் ஆண்டு தில்லியில் செக்ஸ் க்ரைம் கதைகளை   இந்தியில் கொஞ்சலாக பேசியபடி ரிலீசான மாத இதழான மதுர் கதாயின், தூள் விற்பனை. காதல், காமம், கொலை ஆகியவற்றை கதம்பமாக்கி லீலாவின் லீலை, ஆணைக் காதலிக்கும் இரு பெண்கள் என பரவச தலைப்புகளோடு ஜில் மாடல்களின் சூடேற்றும் படங்களோடு விற்பனையில் இன்றும் மாஸ் கிளப்பிவருகிறது. வெளிமாநிலங்கள் மற்றும் தென்மாநில ரசிகர்களை திருப்திபடுத்த 1992 ஆம் ஆண்டு உருவானது மதுர