இடுகைகள்

சினிமா- ஹாலிவுட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருப்பின திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய நடிகர்!

திரையுலகை மாற்றிய நடிகர் ! கிங்காங் (1933) படத்தில் பழங்குடிகளின் தலைவராக நடித்த நோபல் ஜான்சன் , முக்கியமான கருப்பின நடிகர் . ஹாலிவுட்டின் நிறவெறி மனதிற்கு ஏற்றபடி சினிமாவில் பழங்குடி கேரக்டரை குறை கூறாமல் செம்மையாக செய்தார் நோபல் ஜான்சன் . இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடித்த நோபல் ஜான்சன் , அப்பணத்தின் மூலம் ஆப்பிரிக்க அமெரிக்க திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார் . அமெரிக்காவின் கொலராடோவில் பிறந்து வளர்ந்த ஜான்சனின் தந்தை புகழ்பெற்ற குதிரை பயிற்சியாளர் . சகோதரர் ஜார்ஜின் மூலம் திரைப்படத்திற்கு பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்தது . அப்போது பழங்குடியாக நடிக்கும் நடிகர் வராமல் போக கிடைத்த வாய்ப்பில் பின்னி எடுக்க , அடுத்தடுத்து ஒன்பது படங்களில் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது . கருப்பினநடிகர்களை முன்னேற்ற லிங்கன் மோஷன் பிக்சர்ஸ் கோ .(LMPC) என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார் ஜான்சன் . லாபத்தை விட கருப்பினத்தவருக்கு பெருமைதரும் விதமாக பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் . அவை கருப்பினத்தவர் நடத்திய தியேட்டரில் வெளியாகி வரவேற்பு பெற்றன . பின் தன் திரைப்பட நிறுவனத்