இடுகைகள்

நிதி ஆயோக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்வாகனங்களை வரவேற்போம்!

படம்
முதல் மின் மோட்டார் சைக்கிள் பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற வகையில் இதை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதை எதிர்கொள்ள மறுத்தாலும், பின்னாளில் நிலைமை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜி.எஸ்.டி. வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களை தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால், அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால், மின் வாகனங்களை வாங்கும் விலை, மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச் சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச் சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். இச்செயற்பாட்டையும் இந்தியா மின்வாகனச் சந்தையில் வலுவாகும்வரை