இடுகைகள்

கூம்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எறும்புகளின் ரத்தம் உறிஞ்சும் மணல்பேய்! - குள்ளான் பூச்சியின் கதை!

படம்
  கூம்பு வடிவக் குழியில் மணல்பேய்!  வீட்டுக்கு அருகில் கூட கூம்பு வடிவக் குழியில் வாழும் ஆன்ட்லயன் சாண்ட் பிட்டைப் பார்க்கலாம். இதற்கு, குள்ளான், மணல் பேய், டூடுல் பூச்சி  என பல பெயர்கள் உண்டு.  இதன் லார்வா நிலையில் மண் தரையில் குழிதோண்டி, கூம்பு வடிவ பொறியமைக்கும். அதில் விழுந்து மாட்டிக்கொள்ளும் எறும்புகள், பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது.   பெயர் ஆன்ட்லயன் சாண்ட் பிட் (Antlion Sandpit) குடும்பம் :மைர்மெலியோன்டிடே(Myrmeleontidae) வரிசை : நியூரோப்டெரா (Neuroptera) அடையாளம்: கரும்பழுப்பு நிறம் கொண்டது.உடலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும்.  லார்வா நிலையில், உடல் பெரிதாக இருக்கும். சதுர வடிவத் தலையில் சிறிய உணர்கொம்புகள்உண்டு. நீளமான இரையைப் பிடிக்கும் பற்கள் இதன் அடையாளம். பற்களால் இரையை கீறி பிளந்து ரத்தம் உறிஞ்சும். முழுவளர்ச்சி அடைந்த நிலையில் நீண்ட உடலோடு, இரு சிறகுகள் இருக்கும். உடலை மறைத்து முடிகள் இருக்கும். எங்கு பார்க்கலாம்: உலகம் முழுக்க காணப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் காணப்படும் குள்ளான் பூச்சி வகை, யூரோப்பியன் யூரோலியோன் நாஸ்ட்ராஸ் (European Euroleon nostras)  உணவு: லார்வா இ