இடுகைகள்

கடல் - சிப்பிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடல் சிப்பிகளை அழிக்கும் மர்ம ஒட்டுண்ணி!

படம்
கடல் வளங்களை அழிக்கும் ஒட்டுண்ணி! பிரான்ஸ், இத்தாலி, மால்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளிலுள்ள கடல்வளங்களை ஒட்டுண்ணி கபளீகரம் செய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக சிப்பிகளை. சிப்பிகளை காக்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் சட்டம் போட்டும் இதனை உணவுக்காகவும், அலங்காரப்பொருட்களை செய்வதற்காகவும் வேட்டையாடி வந்தனர். இது ஒருபுறம் சிப்பிகளின் எண்ணிக்கை குறைத்தது என்றால் தற்போது ஒட்டுண்ணிகளின் போர் தொடங்கிவிட்டது. முதுகெலும்பற்ற உயிரியான பென் ஷெல், நீரினை குறிப்பிட்ட முறையில் சுத்திகரிப்பதோடு இதன் உடலிலிருந்து பெறும் இழைகளை கடல் பட்டு என்று அழைக்கின்றனர். ஓட்டுண்ணிகள் மட்டுமே சிப்பிகளின் அழிவுக்கு காரணம் என்று சொல்வது, தீவிரவாதத்திற்கு இந்திய முஸ்லீம்கள்தான் காரணம் என்று சொல்வதைப்போல பெரும் பொய்யாகவே தெரியும். ஐரோப்பிய யூனியனின் தடை சட்டத்தை அவர்களும் கறாராக நடைமுறைப்படுத்தவில்லை. இதன் விளைவாக மாசுபடுதலால் எண்ணிக்கை பெருமளவு சரிந்த சிப்பிகள் ஓட்டுண்ணிகளின் நுட்பமான தாக்குதலால் அழிவை நோக்கி நடைபோட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டு மத்திய தரைக்கடலில் ஒட்டுண்ணியை முதன்முதலில் ஆய்வாளர்கள் கண்ட