இடுகைகள்

வாகனம் - வெள்ளைநிறம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விமானங்களுக்கு வெள்ளை நிறம் ஏன்?

படம்
விமானங்களுக்கு வெள்ளைநிறம் ! கார் , பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு உள்ள வெப்பவிதிகள் அப்படியே விமானத்திற்கும் பொருந்தும் . பிற நிறங்களைவிட வெள்ளை நிறத்தை பயன்படுத்தினால் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு சுற்று குறையும் . விமானத்தின் அலுமினிய உடல் சூரியனால் ஏகத்துக்கும் சூடாவதால் அதனைக் குறைக்க பெரும்பாலும் வெள்ளை நிற பெயிண்டை தேர்ந்தெடுக்கின்றனர் . அதிக உயரத்தில் பயணிக்கும்போது சூரிய வெப்பத்திலிருந்து வெளியாகும் புற ஊதாக்கதிர்களின் அளவையும் பெருமளவு வெள்ளைநிறம் தடுக்கிறது .