இடுகைகள்

கோல்டன் ரெட்ரீவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகில் நாயின் குடும்பம் எங்கே தோன்றியது?

படம்
    pixabay   பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ உலகில் நாயின் குடும்பம் எங்கே தோன்றியது? நாயின் குடும்பம் என்பது காட்டு விலங்கான நரி, குள்ளநரி கோயேட் எனும் சிறிய வகை ஓநாய் ஆகியவற்றிலிருந்து தோன்றியதுதான். மேற்சொன்ன விலங்குகளின் உடல், முகம், பற்களின் அமைப்பு ஒன்றுபோலவே இருக்கும். அமெரிக்காவில் கி.பி 8300இல் இருந்தே நாய்கள் மனிதர்களுடன் வாழ்ந்து வருகின்றன. முதலில் தோன்றிய நாய்கள் வேட்டைக்காகவே உருவாக்கப்பட்டன. இவை நீளமான கால்கள், வலிமையா ன  நெஞ்சு கொண்டவை, தொலைவில் உள்ள இரையை முன்னதாக அறியும் மோப்பசக்தி கொண்டவை. பின்னர் ஆசிய, ஆப்பிரிக்க வகை நாய்களாக பசன்ஜி, ஹாசா அப்சோ, சைபீரியன் ஹஸ்கி ஆகியவை உருவாயின. சென்ட் டாக்ஸ் என்ற நாய்கள் வேட்டையாடுவதற்கான அம்சங்களாகவே ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டன. நரி, முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதற்கெனவே தனி நாய் இனம் உருவாக்கப்பட்டது. நாய்களில் நம்பிக்கையானவை என்று கருதப்படுவது, கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் ஆகும். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் நாய்கள் இரையைக் கண்டுபிடித்தால் போதும் என்று ஆனது, உடனே இரையை மனிதர்கள் சுட்டுக்