இடுகைகள்

கவர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

படம்
  அல்லரே அல்லரி  வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன் வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.  இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது என்கிறார்கள். அ

சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!

படம்
  யுவராஜூ   மகேஷ்பாபு பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால், தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள் அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை   கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட் உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன். இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார். ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு, உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான் உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எதையும் கற்பனை ச

மேக்ஸிம் டாப் 100 பெண்கள் - சில பெண்களைப் பார்ப்போம். ...

படம்
  மேக்ஸிம் டாப் 100 பெண்கள் மேக்ஸிம் நூறு பெண்களை பட்டியலிட்டு அவர்கள் திரைப்படம், மாடலிங் துறையில் சாதித்தவர்கள் என கூறியுள்ளது. அனைத்து பெண்களிலும் உள்ள ஒற்றுமை, அவர்களின் கட்டழகு என வெளிப்படையாகவே இதழ் கூறிவிட்டதால். புகைப்படத்தில் காட்டும் தெறமையை மட்டும் பாருங்கள். அவர்கள் பற்றிய சிறு அறிமுகத்தை நாங்கள் எழுதுகிறோம். மார்கட் ராபி மார்கட் ராபி சூசைட் ஸ்குவாட் படத்தில் வந்த வேடிக்கையான ஹார்லி குயின்தான், மார்கட்டின் சிறந்த வெகுஜன அடையாளம். கடந்த ஆண்டு பாபிலோன் படத்தில் நெல்லி லாராய் பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நடிப்பு, வசீகரம் என இரண்டிலும் சளைத்தவர் கிடையாது ராபி. நடிப்பென்றால் அவர் நடித்த மார்டின் ஸ்கார்சியின் தி வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தைப் பார்க்கலாம். தற்போது பார்பி படத்தில் ரியான் கோஸ்லிங் ஜோடியாக நடித்திருக்கிறார். சமரா வேவிங் சமரா வேவிங் மேட்ரிக்ஸ் படத்தில் நடித்த ஹியூகோ வேவிங்கின் உறவினர்.உறவெல்லாம் தாண்டி சினிமா என்று வரும்போது தீவிரமாக இயங்கும் ஆள்.   ரெடி ஆர் நாட் என்ற திரில்லர் படத்தில் நடித்து பார்வையாளர்க

உடைகளை விற்க செக்ஸ் கூட ஒரு மகத்தான கருவி- கால்வின் கிளைன் உருவாக்கிய விளம்பரங்கள்

படம்
  மார்க் வால்பெர்க் - கேட் மோஸ் விளம்பரம் புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் விளம்பர இயக்குநர் மடோனா பேட்ஜர்  அமெரிக்காவில் வணிக ரீதியாகவும் கலாசா ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பிறர் ஏற்றுக் கொள்வது கடினம். அந்தளவு செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தாராள இயல்பில் வேகமாக முன்னேறி வருகின்றனர். துணிக்கடைகளில் ஆண், பெண் என மொழு மொழு பொம்மைகளை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சிலர் அதை வெறியுடன் வேட்கையுடன் பார்த்துக்கொண்டே கடைகளை கடப்பார்கள். அப்படியான வசீகரத்துடன் பார்க்க படு கச்சிதமான உடல் அமைப்புடன் ஆண், பெண் பொம்மைகள் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் இதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆண், ஆணைப் போன்ற உடல் கொண்ட பெண் என இருவரும் வரும் ஆடை விளம்பரங்கள் தொடக்கத்தில் இருந்தே இளைஞர்களை கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய ஆண், பெண் மாடல்களை வைத்து எடுக்கும் விளம்பரங்கள் பிரபலம்.   தொண்ணூறுகளில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திய மடோனா பேட்ஜர், புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் ஆகியோர்தான்