இடுகைகள்

ஓம்பிர்லா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீதிபதி ரமணா தெரிவித்த கருத்து சரியானது அல்ல! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

படம்
  மக்களவை சபாநாயகர்  ஓம் பிர்லா சபாநாயகராக உங்களது சாதனை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் விவகாரங்கள் பற்றிய விவாதங்கள்தான். நாட்டின் முக்கியமான விவாதங்களில் நிறைய மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசியிருக்கிறார்கள். 4648 விஷயங்களை மூன்று ஆண்டுகளில் விவாதித்திருக்கிறோம். மேலும் கேள்வி நேரத்தில் முதலில் நான்கு கேள்விகள் தான்கேட்க வேண்டும். அந்த எண்ணிக்கை கூடி ஆறாக உயர்ந்துள்ளது. சட்டம் 377 படி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான எதிர்வினைகளும் அதிகரித்துள்ளன.  மக்களவையில் அமைச்சர்கள் சரிவர பதில் சொல்லுவதில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றனவே? என்னளவில் மக்களவை உறுப்பினர் கூறும் பதில், கேள்வி கேட்பவரை திருப்தி செய்யவேண்டுமெனவே நினைக்கிறேன். அரசு செய்யும் செயல்பாட்டில் திருப்தி என்று தான் இதற்கு பொருளைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் உறுப்பினரை முறையாக சரியான பதிலை வழங்குங்கள் என்று அறிவுறுத்தலாம். நான் அப்படித்தான் செயல்படுகிறேன்.  முக்கியமான அரசு அமைப்பு என்ற பெருமையை நாடாளுமன்றம் இழந்துவருகிறதா? நான் உங்களுக்கு முன்னமே பதில் கூறிவிட்டேன். நாடாளுமன்றத்தில் உற்பத்தித்...

அதிக மசோதாக்கள் தாக்கலாகியுள்ளது எனது சாதனை! - ஒம் பிர்லா மக்களவை சபாநாயகர்

படம்
                  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்றோடு நீங்கள் மக்களவை சபாநாயகராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது . உங்கள் அனுபவத்தை பகிருங்களேன் . எனது அனுபவம் நன்றாக இருக்கிறது . அவையில் பிரதமர் , உறுப்பினர்கள் என அனைவருமே ஜனநாயகத்தின் நம்பிக்கை வைத்து அதனை காப்பாற்றவே செயல்பட்டு வருகிறார்கள் . அவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பேசுவதற்கு வா்ய்ப்பு கொடுக்க முயன்று வருகிறேன் . இரண்டு ஆண்டுகளில் 107 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன . மேலும் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் 90 சதவீதம் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது . முதலில் இதன் அளவு 40 சதவீதமாக இருந்தது . உறுப்பினர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது . இது மக்களவையின் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது . புதிய உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் . இதுதொடர்பான உங்கள் அனுபவம் என்ன ? முதல் கூட்டத்தொடர் 27 நாட்கள் நடைபெற்றது . இதில் 35 மசோதாக்கள் நிறைவேறின . இதுதான் உற்பத்தி திறனுக்கு அடையாளம் . ஒருநாளில் ஜீரோ ஹவரில் 1...