இடுகைகள்

ஐசக் நியூட்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணிதம் கற்க அபாகஸ் உதவுமா?

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் அறிவியல் சங்கம் எது? 1743ஆம் ஆண்டு, பெஞ்சமின் பிராங்களின் அமெரிக்க பிலாசபிகல் சொசைட்டி என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார். இந்த அமைப்பு இயற்கை தத்துவங்களை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் சங்கங்களில் குறிப்பிடத்தக்கது எது? ஏஏஏஎஸ் எனும் அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மென்ட் ஆப் சயின்ஸ் என்ற சங்கம். இந்த சங்கம், 1848ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவர், வில்லியம் சார்லஸ் ரெட்பீல்ட். அறிவியல் துறையில் புதிய மேம்பாட்டை உருவாக்குவதே சங்கத்தின் நோக்கம். தொன்மையான அறிவியல் பத்திரிக்கை எது? தி பிலாசபிகல் டிரான்ஸ்சேக்‌ஷன் என்ற லண்டனின் ராயல் சொசைட்டி அமைப்பு வெளியிடும் பத்திரிகை தொன்மையானது. 1665ஆம் ஆண்டு, இப்பத்திரிகை ஜர்னல் டெஸ் ஸ்கேவன்ஸ் என பெயர் மாறி வெளிவரத் தொடங்கியது. இன்றுவரை இப்பத்திரிகை தொடரச்சியாக வெளியாகிறது. அறிவியல் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற நூல்? 1687ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன் பிலாசபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்தமேட...