இடுகைகள்

மாதவிடாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா

படம்
  அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா அதிதி குப்தா எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.  மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை

சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வி நடத்தும் புதிய தலைமுறை மருத்துவர்கள்!

படம்
          ஆன்லைனில் செக்ஸ் கல்வி நடத்துகிறார்கள் ! இன்றைய புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வியை விழிப்புணர்வுக்காக பிறருக்கும் பரப்புரை செய்கிறார்கள் . இவர்களுக்கு ஏராளமான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர் . இந்தியாவில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்து கல்லூரி நடத்த ஆசைப்படுபவர்களை அதிகம் . இந்த சூழலில் வளரும் ஆணோ , பெண்ணோ இருவருக்குமே தங்கள் உடல் பற்றியும் , அதன் ஆரோக்கியம் பற்றியும் பலவித கேள்விகள் , ஐயங்கள் இருக்கும் . ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யாரிடம் கூறுவது ? ஆலோசனை பெறுவது என்பதில் தயக்கம் நிலவுகிறது என்பதே உண்மை . யோனியில் கசியும் திரவத்தின் நிறம் மாறுபடுவது பற்றிய கேள்விகளுக்கு கூட இங்கு பெண்ணின் உடல் சார்ந்தும் , அவள் நடத்தை சார்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன . இப்படி கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இரும்பில் முதுகெலும்பு கொண்ட புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வருகிறார்கள் . இவர்கள் , தாங்கள் இயங்கும் சமூக வலைத்தளத்தில் கூட பாலியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு பலமுறை தடை

இரண்டரை கோடி பெண்கள் கல்வி பயில உதவிய பெருநிறுவன தலைவர்! சேத்னா சோனி

படம்
      சேத்னா சோனி        சேத்னா சோனி புராக்டர் அண்ட் கேம்பிள், பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவு தலைவர். இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாள் ஆகிய நாடுகளில் 2,200 கோடி வணிகத்தை செய்து வரும் பொறுப்பை சோனி ஏற்றுள்ளார். விஸ்பர், ஆல்வேஸ், பேன்டீன், ரிஜாய்ஸ் ஆகிய பிராண்டுகளை விற்பனை, விளம்பரம் செய்து ஆகியவற்றில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு நிறைய அனுபவங்களைப் பெற்றவர். 34 வயதில் உலகில் மிகச்சிறந்த விற்பனையாளர் வணிக பெண்மணியாக உருவாகியுள்ளார். இத்துறையில் இது முக்கியமான சாதனை. பொருட்களை விற்பதுதான் நோக்கம் என்றாலும் அதனை சமூக பிரச்னையோடு தொடர்புபடுத்தி மக்களை ஈர்த்துக்கொண்டது சோனியின் தனித்துவம், மாதவிடாய் பற்றிய பல்வேறு மூடநம்பிக்கைகளை தகர்த்தவர் இரண்டரை கோடி பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் முயற்சியையும் நிறுவனத்தின் மூலம் செய்தார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் விஸ்பர் பிராண்டு 2014ஆம்ஆண்டு டச் தி பிக்கிள் என்ற திட்டத்தின் கீழ் உலகப்ப்புகழ்பெற்றது. உலகளவில் சமூக பிரச்னையை எடுத்து சொன்ன காரணத்திற்காக நிறைய விருதுகளை வென்றது. சானிடரி நாப்கின் விற்பனையில் 7 சதவீத விற்பனை வளர்ச்சிக்கு சோனியின் திட்டங்

மாதவிடாய் கழிவுகளை என்ன செய்வது?

படம்