இடுகைகள்

இன்சாஃப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீதியின் குரல் - தொய்வான திரைக்கதையால் கேட்காமல் போய்விட்டது

படம்
பாவேஸ் ஜோசி(இந்தி) இயக்கம் - விக்ரமாதித்ய மோட்வானே இசை - அமித் திரிவேதி மும்பையில் நடைபெறும் குடிநீர் ஊழலை வெளிப்படுத்தும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கைதான் கதைக்களம். இதில் நாயகன் சிக்கு என்கிற (சிக்கந்தர் கண்ணா) - ஹர்ஷ்வர்த்தன் கபூர்.  பாவேஷ் ஜோஸி (பிரியான்சு பெய்னூலி),  ரஜத் (ஆசிஷ் வர்மா) உண்மையில் கதை நாயகன் பாவேஷ் ஜோஷிதான். அவன்தான் ஊழலுக்கு எதிராக போராடி தன் உயிரைக் கொடுத்து சிக்குவின் குற்றவுணர்வைத் தூண்டுகிறான். சிக்கு அவன் வழித்தடத்தைப் பின்பற்றி என்ன செய்தான் என்பதே கதை. இந்தியாவின் ஊழல் நிரம்பிய அரசியல், முனிசிபாலிட்டியில் நடைபெறும் களங்கங்கள், அதிகாரத்திற்கு பணிந்து போகும் காவல்துறை, தன் தொழில் எதிரிகளை அழிக்க காவல்துறையைப் பயன்படுத்தும் துரோகம், நட்பில் சுயநலம் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிற படம்தான். ஆனால் மோசமான திரைக்கதையால் கதை அலைபாய்கிறது. படம் தொடங்குவது கிளைமேக்ஸில் இருந்துதான். நாயகனை கத்தியால் குத்தி சூழ்ந்து நின்று கொத்து பரோட்டா போடும் காட்சியிலிருந்துதான் படம் தொடங்குகிறது. ஐடியில் வேலை செய்யும் நண்பர்கள்தான். அதில் பாவேஷூக்கு இருக்