இடுகைகள்

குங்குமம்- லைஃஸ்டைல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாடகை லைஃப் ஈஸி! -பரவும் புது லைஃஸ்டைல்

படம்
வாடகையில் வாழ்க்கையைக் கொண்டாடலாம் - ச . அன்பரசு கல்யாண பாத்திரங்கள் , கோட்சூட் , ஏன் நகைகளை கூட வாடகை பேசி வாங்கலாம் . வீட்டிலுள்ள எலக்ட்ரிக் பொருட்கள் ஏன் குழந்தைகள் விளையாடும் பொம்மையைக் கூட வாடகைக்கு பெறமுடியும் என்றால் நம்புவீர்களா ? இன்றைய விர்ரென உயரும் மோடினாமிக்ஸ் காலத்தில் பெட்ரோல் மட்டுமல்ல பொருளை சொந்தமாக ஜிஎஸ்டி கட்டி வாங்குவது பர்ஸை மட்டுமல்ல பேங்க் பேலன்ஸையும் இளைக்கவைக்கும் வைக்கும் வேலைதான் . எனவேதான் ஜென்இசட் இளசுகள் RMI (Rental monthly instalment)  என்ற பிலாசபியைக் கண்டுபிடித்து செட் ஆகியுள்ளனர் . வாடகைதான் லாபம் !   தங்கும் ரூம் மட்டுமல்ல , ரூமிலுள்ள சோபா , டிவி , வாஷிங்மெஷின் ஏன் குழந்தைகளுக்கான பொம்மையைக் கூட வாடகைக்கு வாங்கும் வசதி இன்று மெட்ரோ நகரங்களில் பரவிவருகிறது . காரணம் , சிம்பிள் . வேலை மாறினால் பொருட்களை தூக்கிச்சுமக்கும் வேலை மிச்சம் பாருங்கள் . ரென்ட்மோஜோ , ஃபர்லென்கோ , ஐரென்ஷேர் , கிராப் ஆன் ரென்ட் ஆகிய நிறுவனங்கள் வாடகை பிஸினஸில் முன்னணி வகிக்கின்றன . சோபா , டிவி , உடைகள் , எலக்ட்ரிக் பொருட்க