இடுகைகள்

திரையுலகை மிரட்டும் புதிய தலைமுறை நடிகர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரையுலகை மிரட்டும் புதிய தலைமுறை நடிகர்கள்! - முக்கியமான மூன்று தென்னிந்திய நடிகர்கள்!

படம்
  டோவினோ தாமஸ்                     அதிவி சேஷ்           டேனிஷ் சைத்       புதிய தலைமுறை நடிகர்கள் இன்று அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைத்து வருகிறார்கள் . தென்னிந்தியாவில் இப்படி பல்வேறு நடிகர்கள் உண்டு . இவர்கள் நடிக்கும் படங்களில் மசாலாத்தனங்களைவிட கதைக்கான முக்கியத்துவமே அதிகமாக இருக்கும் . அப்படிப்பட்ட சிலரைப் பார்ப்போம் .. டோவினோ தாமஸ் 31, கொச்சி மல்லுவுட் நடிகரான டோவினா , 2012 ஆம் ஆண்டு பிரபுவின்டே மக்கள் படத்தில் அறிமுகமானார் . அதன்பிறகு ஏறுமுகம்தான் . லூகா , வைரஸ் கோதா என ந டித்த அத்தனை படங்களிலும் முத்திரை பதித்த இளம் நடிகர் இவர் . அகில் பால் , பாரன்சிக் ஆகிய படங்களில் நடித்துள்ளார் . நான் நடித்த படங்களில் அதிக வசூல் பார ன்சிக் படத்தில்தான் கிடைத்தது . இத்தனைக்கும் படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே லாக்டௌன் வந்துவிட்டது . நெட்பிளிக்ஸில் படத்திற்கு நல்ல ரேட்டிங் கிடைத்துள்ளது . டோவினோ தனது ஆதர்சமாக கமல்ஹாசனை நினைக்கிறார் . இவர் மும்பையில் உள்ள கஃபே ஒன்றில் ந ண்பர்களுடன் இருந்த போது கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் . உடனே டோவினோ கமலிடம் சென்று பேசியிர