இடுகைகள்

விட்டமின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களுக்கான சூப்பர் விட்டமின் மாத்திரை பிராண்டுகள்!

படம்
pixabay ஆண்களுக்கென்றே பல்வேறு விட்டமின் மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் விற்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம். Rainbow Light Men’s One Multivitamin காய்கறிக்கலவை, புரோபயாட்டிக் உள்ளிட்டவற்றால் ஆனது. இதயம் மற்றும் புரோடஸ்டேட் சுரப்பி ஆகியவற்றைக் காக்கிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பால், பருப்பு, மீன் விஷயங்கள் இதில் கிடையாது.  Smarty Pants Men’s Complete சூயிங்கம் போல சுவைத்து சாப்பிடும் விட்டமின் மாத்திரை. 13 ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. போரடிக்காமல் இதனை சாப்பிட ஆறு வகையான சுவையில் வெளியாகிறது. விட்டமின் பி12 சத்து கொண்டது.  இதுவும் மரபணு மாற்றம் தவிர்த்த பொருட்கள் ஆனது. அலர்ஜியை ஏற்படுத்தும் பால், கோதுமை, பருப்பு, மீன் ஆகிய பொருட்களை தவிர்த்து இந்த மாத்திரைகள் உருவாகியிருக்கிறது.  Smarty Pants Men’s Complete தினசரி சாப்பிட வேண்டிய விட்டமின் மாத்திரை. ஆற்றல் தரும், மன அழுத்தம் போக்கும் மாத்திரை இது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரை. வீகன், வெஜ் ஆட்களுக்கு ஏற்றாற் போல, விலங்குப் பொருட்களிலிருந்து எந்த பொருட்களையும் சேர்க்கவில்லை.  Garden of

கார்ன் எண்ணெய் நல்லதா?

படம்
பூர்ணா கம்பெனி தவிட்டு எண்ணெய்யுடன் சோள எண்ணெய் வணிகத்தையும் செய்து வருகிறது. சூரியகாந்தி எண்ணெய்க்கு இது போட்டியா என்று பார்த்தால் இது தனி வியாபாரமாகவே நடந்து வருகிறது. உண்மையில் சோள எண்ணெய்யில் என்ன இருக்கிறது. புரதம், மாவுச்சத்து கிடையாது. ஒரு டீஸ்பூனில் (15 மி.லி) கலோரி, விட்டமின் இ, கொழுப்பு ஆகியவை உள்ளன. சோப்பு,ஷாம்பூ, பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் எரிபொருளாக, தொழில்துறையில் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் பயன்படுகிறது. பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கப்படும் சோள எண்ணெய் வீடுகளில் சமைக்கவே அதிகம் பயன்படுகிறது. சமையலில் வறுக்க இதனைப் பயன்படுத்தலாம். கொதிநிலை அதிகம் என்பதால் இதற்கு உதவுகிறது. விட்டமின் இ, லினோலெய்க் அமிலம், பைட்டோஸ்ட்ரோல் ஆகிய விஷயங்கள் இருப்பதால் இதயநலம் காப்பதற்கான எண்ணெய் பட்டியலில் சோள எண்ணெய்க்கும் இடம் உண்டு. ஓமேகா 6 ரக கொழுப்பு அதிகம் என்பதால் இதனை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அது எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தும். நூறு சதவீத கொழுப்பு கொண்ட எண்ணெய். மருத்துவர்கள் சோள எண்ணெய்க்குப் பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப