ஆண்களுக்கான சூப்பர் விட்டமின் மாத்திரை பிராண்டுகள்!




Man, Muscle, Fitness, Workout, Training, Fit, Exercise
pixabay



ஆண்களுக்கென்றே பல்வேறு விட்டமின் மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் விற்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பார்ப்போம்.

Rainbow Light Men’s One Multivitamin

காய்கறிக்கலவை, புரோபயாட்டிக் உள்ளிட்டவற்றால் ஆனது. இதயம் மற்றும் புரோடஸ்டேட் சுரப்பி ஆகியவற்றைக் காக்கிறது. அலர்ஜி ஏற்படுத்தும் பால், பருப்பு, மீன் விஷயங்கள் இதில் கிடையாது. 
Smarty Pants Men’s Complete

சூயிங்கம் போல சுவைத்து சாப்பிடும் விட்டமின் மாத்திரை. 13 ஊட்டச்சத்துகள் இதில் உள்ளது. போரடிக்காமல் இதனை சாப்பிட ஆறு வகையான சுவையில் வெளியாகிறது. விட்டமின் பி12 சத்து கொண்டது.  இதுவும் மரபணு மாற்றம் தவிர்த்த பொருட்கள் ஆனது. அலர்ஜியை ஏற்படுத்தும் பால், கோதுமை, பருப்பு, மீன் ஆகிய பொருட்களை தவிர்த்து இந்த மாத்திரைகள் உருவாகியிருக்கிறது. 

Smarty Pants Men’s Complete

தினசரி சாப்பிட வேண்டிய விட்டமின் மாத்திரை. ஆற்றல் தரும், மன அழுத்தம் போக்கும் மாத்திரை இது. வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய மாத்திரை. வீகன், வெஜ் ஆட்களுக்கு ஏற்றாற் போல, விலங்குப் பொருட்களிலிருந்து எந்த பொருட்களையும் சேர்க்கவில்லை. 
Garden of Life Vitamin Code Men

23 காய்கறி, பழங்களிலிருந்து உருவாக்கப்படுகிற மாத்திரை. இதயம், புரோடஸ்டேட் சுரப்பி, செரிமான உறுப்புகள் ஆகியவற்றை பாதுகாக்கிறது.  மற்றபடி அலர்ஜிக்கான அத்தனை விஷயங்களும் இதில் கிடையாது. 

நன்றி - ஹெல்த்லைன் 






பிரபலமான இடுகைகள்