சிறப்பு அங்காடிகளில் முட்டை குஞ்சு பொரித்து வருவது உண்டா?




chick magic trick GIF
giphy




மிஸ்டர் ரோனி

சூப்பர் மார்க்கெட் முட்டையில் கோழிக்குஞ்சு வருமா?

அதற்கு வாய்ப்பு லேது பாவா. காரணம்,  கோழிகளின் பண்ணையில் பெரும்பாலும் இருப்பது பெண் கோழிகள்தான். அதுதான் பெயரிலே கோழிப்பண்ணை என்று இருக்கிறதே என கடிஜோக் சொல்லாதீர்கள். சேவல்களின் தேவை இன்று கிடையாது. இனப்பெருக்கம் செய்விப்பதற்கான பலவழிகளை அறிவியல் கூறியுள்ளது. எனவே கோழி முட்டையில் குஞ்சு பொரிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. வாத்துப்பண்ணைகளில் ஆண், பெண் என இரு வாத்துகளும் ஒன்றாக சுற்றித்திரிவதால் அவற்றின் முட்டைகள் சூப்பர் மார்க்கெட்டில் குஞ்சு பொரித்த செய்திகள் வந்திருக்கின்றன.

நன்றி - பிபிசி