இடுகைகள்

ஈர்ப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதல் வார்த்தைகள் இவ்வளவா? - வரலாற்றில் புழங்கியவை!

படம்
pixabay இணையம் வந்ததிலிருந்து பழமையான தகவல் தொடர்புமுறைகள் பலவும் தேக்கத்தை சந்தித்துள்ளன. இன்று காதல் சொல்ல ரோஜா, ஆர்ச்சி அட்டைகளை தேடுவதை விட ஜிஃப் ஃபைலாக அனுப்புவது இன்னும் எளிமையாக உள்ளது. காதலைச் சொல்ல, குறிப்பிட்ட நபரை அழகாக இருக்கிறான் என்று சொல்ல என்ன வார்த்தையை முன்னர் பயன்படுத்தினார்கள் என்று அறிந்தால் நன்றாக இருக்குமே! அதற்காகத்தான் சில சொற்களை உங்களுக்கு அறியத் தருகிறோம். பக் ஹவுஸ்  காதலில் வீழ்ந்தேன் என்று சொல்கிறார்களே அதை ஒத்தது. புதிதாக காதல் செய்பவர்கள் இரவு முழுக்க போனில் பேசுவார்கள். சீனா - ரஷ்யா கூட அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டு அரசியல் சமாச்சாரங்களை பேசியிருக்க மாட்டார்கள். காதலில் மூழ்கி பைத்தியமாக திரிந்து நண்பர்களை ஒரண்டுக்கு இழுப்பதும் இவ்வகையில் சாரும். இதனை 21ஆம் நூற்றாண்டில் பக் ஹவுஸ் - Bughouse என்கிறார்கள். BUSS பஸ் என்றால் கிஸ் என்று பொருள். அன்று பிரெஞ்சில் பைசர், ஸ்பானிஷில் பெசோ, இத்தாலியின் பசியோ என்று சொல்லி முத்தம் கேட்டனர். பாசன் - bassen  என்ற சொல்லிலிருந்து உருவாகி வந்திருக்கலாம் என்கிறார்கள். இந்த சொல் தோன்றி புழங்கிய காலம் 1

காதல், காமம் தெரிந்துகொள்ள வேண்டியவை

படம்
பெண்களின் உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்? 1960 ஆம் ஆண்டு விலங்கியலாளர் டெஸ்மாண்டு மோரிஸ், பெண்களின் உதடுகள் பாலின ஈர்ப்புக்காக சிவப்பாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் இந்த தியரியை கென்ட் பல்கலைக்கழக ஆய்வு உடைத்தது. ஏனெனில் ஆண்களுக்கும் கூட சிலருக்கு உதடுகள் சிவப்பாக உள்ளதே என்று கூறினால் என்ன பேசுவது? இணையத்தில் செக்ஸ் சாத்தியமா? பலூன் போல பறந்துகொண்டிருக்கும் நிலையில் மேல், கீழ் பொசிஷனில் பாஸ், ரொம்ப கஷ்டம். இதெல்லாம் யோசிச்சு  கேட்கிற புத்திசாலித்தனம் பிரமிக்க வைக்கிறது. ஆனால் அனைத்தும் கேமராக்களில் பதிவாகி பூமிக்கு அனுப்பி வைக்கப்படும் நிலையில் எப்படி செக்ஸ் சாத்தியம்? விதிகளை உடைப்பது மனிதர்களுக்கு பிடிக்கும் என்பதால் பின்னாளில் இதுவும் சாத்தியமாகலாம். ஆனால் இதுவரை விண்வெளியில் செக்ஸை யாரும் சோதித்துப் பார்க்கவில்லை. ஆண்களுக்கு ஏன் ஆண்குறியில் எலும்பு இல்லை? காரணம், நாம் ஒன்பது மடங்கு பரிணாம வளர்ச்சி பெற்று பல்வேறு விலங்குகளிலிருந்து மாறி வளர்ந்துவிட்டதுதான். பாகுலம் என்ற ஆண்குறி எலும்பு பாலூட்டி இன விலங்குகளுக்கு உண்டு. சிம்பன்சி மற்றும் கொரில்லாக்களுக்கு