இடுகைகள்

ஆரியம். ராமாயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திராவிடர்களைத் தாழ்த்தி ஆரியத்தை உயர்த்திப் பேசும் கம்ப ராமாயணத்தை எரித்தால் என்ன? - தீ பரவட்டும்!

படம்
  தீ பரவட்டும் சிஎன் அண்ணாதுரை கலைமன்றம், சென்னை விலை.1.00 முதல் பதிப்பு 1943 ஏப்ரல் இந்த நூலில் நால்வர் பேசிய சொற்பொழிவு உரைகள் உண்டு. சி.என். அண்ணாத்துரை, ஆர்பி சேதுப்பிள்ளை, நாவலர் எஸ் சோமசுந்தர பாரதியார், ஈழத்து அடிகள் ஆகியோர் ராமாயணம் பற்றி பேசியுள்ளனர். இதில் திராவிட கருத்துகளுக்கு ஆதரவாக அண்ணாத்துரையார், ஈழத்துஅடிகள் பேசியுள்ளனர். இவர்களுக்கு எதிராக ஆரியர்களுக்கு ஆதரவாக ஆர்பி சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதி ஆகியோர் பேசியுள்ளனர். அடிப்படையில் இவர்களது உரைகளை ஒருவர் கேட்டாலே, அது பிழையுள்ளதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் வெறும் வாய்ப்பந்தல் போடுவதாக உள்ளது என்பதை அறிய முடியும்.  சோமசுந்தர பாரதி, இன்னும் ஒருபடி மேலே போய் ராவணன் ஆரிய மன்னன் என்றும், கம்ப ராமாயணத்தை ஒருவர் எரித்தால், எரிப்பவர்களை இந்துகள் எரித்து கொல்வார்கள் என்று ஓரீடத்தில் கூறுகிறார். அவருக்கு இந்து முன்னணி அல்லது ஆர்எஸ்எஸ் உதிரி தீவிரவாத அமைப்புகள் பற்றி தெரிந்திருக்குமா இல்லையா என்று புரியவில்லை. ஆனாலும் அக்கருத்தை அவர் உறுதியாக கூறுகிறார். அண்ணாத்துரை ஏன் எரிக்க வேண்டும் என்ற கருத்தை தெளிவாக முன்வைக்கும்போத...