இடுகைகள்

உலகம்- லெபனான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் சுதந்திரப்பெண்கள்!

படம்
லெபனானில் சிங்கிள் ! லெபனான் நாட்டில் பெண்கள் பெருமளவு திருமணம் செய்யாமல் வாழும் விகிதம் அதிகரித்து வருகிறது . என்ன காரணம் ? என்னைப் பார்த்து உறவினர்கள் கேட்கும் முதல்கேள்வி , திருமணமாகிவிட்டதா ? என்பதுதான் . இல்லை என்றதும் என்னை ஏதோ பிரச்னை என்பதுபோல ஸ்கேன் செய்வார்கள் " என புன்னகையுடன் பேசுகிறார் பெய்ரூட்டில் நகை டிசைனரான டர்ஃபா இடானி . திருமணத்தை அன்பு , நினைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது சரியல்ல என்கிறார் இவர் . இதுபோல முப்பது பிளஸ் பெண்களை பேட்டி கண்டு ஆவணப்படமெடுத்துள்ளார் எல் ஹாப்ரே . இவரும் நாற்பதில் சிங்கிள்தான் . லெபனானின் 6 மில்லியன் மக்கள்தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் . தொண்ணூறுகளில் உள்நாட்டுப்போர் முடிவுற்றபின் , வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க , தொழில்திறன் கொண்ட ஆண்கள் வெளிநாட்டிற்கு படிக்கச்சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்கள் . ஆனால் பெண்கள் கல்வி முடிந்தும் லெபனானில் வாழ பெற்றோரால் நிர்பந்திக்கப்பட்டனர் . தனியாக வாழ்வதன் பிரச்னைகள் , உறவுகள் பற்றி கிராஃபிக் டிசைனரான அட்ரியனா பிளாக்கில் எழுதிவருகிறார் . மரபுகளின் ப