இடுகைகள்

சாலை விபத்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழகத்தில் நடைபெறும் சாலைவிபத்துகளின் ஹாட்ஸ்பாட்!

படம்
George Herald தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? கடந்தாண்டு மாநில போக்குவரத்து திட்டக்குழுவும், மெட்ராஸ் ஐஐடியும் இணைந்து அதிக விபத்துகள் ஏற்படும் இடங்கள், பகுதிகள் குறித்த அறிக்கையை தயாரித்தன. இதில் பதினொரு மாவட்டங்கள் முன்னணியில் நின்றன. அதிக விபத்து ஏற்படும் இடங்களாக 120 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. விபத்தைக் குறைக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 2017 ஆம் ஆண்டு 65, 562 ஆக இருந்த விபத்துகளின் அளவு இன்று 63, 920 ஆக குறைந்துள்ளன. 3% குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், ஆம்புலன்ஸ் வசதிகளும், கோல்டன் ஹவரில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும்தான். இம்முறையில் இறப்பிலிருந்து பிழைத்தவர்களின் எண்ணிக்கை  16, 157(2017), 12,216(2018) இதன் அளவு 24.4%.  நெடுஞ்சாலையில் இருந்த 3,300 மதுபானக்கடைகள் அகற்றப்பட்டதும் விபத்துகளின் அளவு குறையக் காரணம். 2017 ஆம் ஆண்டு திருவான்மியூர் டூ முட்டுக்காடு ஏரியாவில் நான்கு மதுபானக்கடைகள் செயல்பட்டு வந்தன.  “இப்பகுதியில் சாலைத் தடுப்புகள் சரியான உயரத்தில் அமைக்கப்படவில்லை. இன்று அக்குறைகளை சரிசெய்துள்ளோம்” என்கிறார்