இடுகைகள்

கைகழுவுதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவுக்கு சானிடைசர் பாதுகாப்பு தருமா?

படம்
டாக்டர் எக்ஸ் இன்று கைகளைக் கழுவுங்கள், அதுவும் சோப்பு போட்டுக் கழுவுங்கள் என்று அரசு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அக்கறையாக உள்ளன. உண்மையில் கைகழுவினால் வைரஸ் நம் கையை விட்டுவிடுமா என்பது சந்தேகமே. ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் ரேட்டில் அனைவரும் வாங்கி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் சானிடைசர்களை அழுத்தும் இஸ்க் இஸ்க் ஒலிதான் கேட்கிறது. எங்கள் அலுவலக வளாகத்திலுள்ள மருந்தகங்களில் மாஸ்க் சேல்ஸ் விண்ணுக்கு பறக்கிறது. அப்படியும் விற்பனைக்கு மாஸ்குகள் சரிவர கிடைப்பதில்லை. இதுபற்றி சில கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ... சானிடைசரில் எதற்கு ஆல்கஹால் வாசம் வீசுகிறது? இதை கடும் நெடி என்று கூட சொல்லலாம். ஆல்கஹால் நுண்ணுயிரிகளின் உடலிலுள்ள புரத பாதுகாப்பை உடைக்கிறது. இதன்விளைவாக அதன் செயல்பாடு குன்றுகிறது. இதனால்தான் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் எதிரான பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இப்படி புரத அடுக்கை உடைப்பதை டிநேச்சுரேஷன் என்கிறார்கள். சில நுண்ணுயிரிகள் வெப்பம் அதிகரித்தால் செயல்திறன் குன்றி இறக்கும். முட்டைகளை வேக வைத்து சாப்பிடச்ச

கையைக் கழுவினால் போதுமா? மிஸ்டர் ரோனி

படம்
giphy மிஸ்டர் ரோனி  கையைக் கழுவினால் போதுமா? கொரோனா பீதியால் பல்வேறு அலுவலகங்களிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் விலைக்கு வாங்கி வருகிறார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா என வாங்கி வைத்தவர்களை கேட்க முடியாது. எனவே நமக்கு நாமே ஆராய்ந்து உண்மையை அறிவோம். தும்மல் , இருமல் மூலம் தெறிக்கும் சளி, உமிழ்நீரில் வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. இதற்கு கொரோனாவும் விதிவிலக்கல்ல. மேற்சொன்ன சமாச்சாரங்களை நாம் அடக்க முடியாது. இதனால் இவை மக்கள் பெருக்கம் கொண்ட நாடுகளில் எளிதாக பரவும். மாஸ்க் அணிவதோடு, கைக்குட்டையையும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்துக்கொண்டால் அடுத்தவர்களுக்கு நோய் பரவாது. இவர்கள் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரையும் சரியானபடி குப்பைத்தொட்டியில் போடுவது அவசியம். சானிடைசரை விட சோப்பு பயன்படுத்தி கைகளை கழுவும்போது கிருமிகளை எளிதாக கைகளிலிருந்து அகற்ற முடியும். அவற்றை கொல்ல முடியாது. ஆனால் சானிடைசரில் 95 சதவீதம் ஆல்கஹால் இருந்தால் வைரஸ்களை எளிதாக அழிக்க முடியும். இல்லாதபட்சத்தில் நோய் நமக்கு வராது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இருக்கலாம். வைரஸ்கள் உங்கள் கைகளிலேயே இருக்கும். அவ்வ