இடுகைகள்

நேர்காணல்-சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு!"

படம்
முத்தாரம் நேர்காணல் " நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு !" ஜோர்டன் பீலே , ஆங்கிலப்பட இயக்குநர் கெட் அவுட் திரைப்படத்திற்கு , சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அதன் இயக்குநர் ஜோர்டன் பீலே பெற்றுள்ளார் . அகாடமி விருதின் தொண்ணூறு ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் ஐந்தாவது கருப்பின இயக்குநர் ஜோர்டன் பீலே . தன் திரைப்படம் குறித்தும் பேசுகிறார் . பெண்தோழியின் பெற்றோரை சந்திக்கும் காட்சி அவ்வளவு எதார்த்தமாக இருந்தது . காகசியன் பெண்ணோடு எனக்கு நட்பிருந்தது . அவளின் பெற்றோரை சந்திக்கச் சென்றபோது நடந்த விஷயம் அது . ஏனெனில் நான் கருப்பின நபர் என அவள் தன் வீட்டில் சொல்லவில்லை என்பது கடும் திகிலூட்டியது . தங்கள் மனதிலுள்ள கருத்தை பெரியவர்கள் மறைக்க முயற்சிப்பது எனக்கு அருவெருப்பைத் தந்தது . ஆ ஸ்கர் விருதுக்காக நான்கு பிரிவுகளில் தங்களின் கெட்அவுட் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது . இனவெறி குறித்த சாகசதிரைப்படமான கெட்அவுட் குறித்தும் , அதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள் . நான் கடந்துவந்த பாதை